பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/520

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

quickie

514

quite


quickie (n) - விரைந்து செய்யப்படும் பொருள்
quicklime (n)- சுட்ட சுண்ணாம்பு.
quicksand (n) - புதை மணல்.
quick-silvér (n) - பாதரசம்.
quid (n) - புகையிலை நறுக்கு(மெல்லும்).
quid pro quo (n) - சரிக்குச் சரி கொடுத்தல், ஈடு.
quiescent (n) - அமைதியான,செயலற்ற.(x active) quiescence (n).
quiet (a) - அமைதியான, அசைவற்ற (n) - அமைதி, அசைவின்மை.(v) - அமைதியாக்கு, ஆற்று.quieten (v) - அமைதியாக்கு.Quietly (adv). (x noisy).
questism (n) - அமைதிப் போக்கு (சமயம்).
quietitude (n) - அமைதி,அசைவின்மை.
quietus (n) - சாக விடுதல்.
quiff (n) - முன்மயிர் (குடுமி).
quill (n) - இறகு.quill pen : இறகு எழுது கோல், தூவி, முள் (முள்ளம் பன்றி).
quilt (n) - மெத்தை, திண்டு (v) - மெத்தை போல் தை.
Quinary (a) - ஐந்திற்குரிய.
quinate (a) - ஐந்து சிற்றலைபுள்ள இலை.
quincentenary (n) - ஐந்நூறாம் ஆண்டு விழா.
quindecennial (n) - பதினைந்தாம் ஆண்டு முடிவு விழா.


quinine (n) - குயினைன்(மருந்து).
Quinquagesima (n) - 5 நாட்களுக்கு முன்னுள்ள ஞாயிறு.
quinquennial (a) - ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும், ஐந்து ஆண்டுகள் நீடிக்கும்.
quinquennium (n) - ஐந்தாண்டுத் தொகுதி.
quinsy (n) - தொண்டைப் புண்.
quintessence (n) - கருப் பொருள், நிறைவான எடுத்துக் காட்டு.
quintessential (a) - quintessentially (adv).
quintet (n) - ஐவர் இசை.
quintuplet (n) - ஒரு பேற்றில் பிறந்த ஐந்து குழந்தைகளில் ஒன்று.
quip (v) - குத்தலாகப் பேசு. (n) - குத்தல் பேச்சு.
quire (n) - குயர் (25 தாள்).
quirk (n) - வேடிக்கையாக அழைத்தல், திருமதி மூர்த்தி, நேர்ச்சி, ஒத்தியைபு.
quisling (n) - காட்டிக் கொடுப்பவர், மாற்றான் கையாள்.
quit (v) - வெளியேறு, வேலை செய்வதை நிறுத்து, கைவிடு. quitter (n) - வேலை செய்யாது மழுப்புபவர்.
quitrent (n) - விடு வரி.
quitrent assessment (n) - விடு வரி மதிப்பீடு.
quite (a) - முற்றிலும், முழுதும்.