பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/524

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

raiment

518

rancour


raiment (n) - ஆடை.
rain (n) - மழை.(v) - பெய்.
rainy - மழையுள்ள.
rainbow - வானவில்.
raincoat - நீர்ப்புகாச் சட்டை, மழைக் காப்புச் சட்டை.
raindrop - மழைத் துளி.
rainfall - மழைப் பொழிவு.
rainforest - மழைக்காடு.
raingauge - மழையளவி,மழை மாணி.
rain-proof - நீர்ப்புகா.
rain-water - மழைநீர். raise (v) - உயர்த்து, தூக்கு,எழுப்பு, நிறுத்து.
raisin (n) - உலர்ந்த கொடி முந்திரிப் பழம்.
raison d'etre (n) -நேர்மைப் படுத்துவதற்குரிய காரணம்.
raj (n) - ஆட்சி.
rajah (ո) - அரசர்.
rake (n) - பரம்புச் சட்டம், நீள் கூட்டுமாறு, தீய வாழ்வு வாழ்பவன்.(v) - கூட்டு, கிளறு. rake off (n) - ஆதாயப் பங்கு, கழிவு.
rally (n) - பேரணி, நலம் பெறல்,வீச்சுத் தொடர் (கெலிப்பு எண்.தொடங்கு முன்), ஊர்திப் போட்டி. (v) - ஏளனம் செய், கூடு, கூட்டு, திரள், நலம் பெறு, வலுப் பெறு, எழுச்சி கொள்,
ram (n) - செம்மறியாடு, மேட ராசி, தகர்ப்புப் பொறி. (v) - இடி, தகர், தாக்கு, வற்புறுத்து.
ram jet (n) - பீச்சு வகை எந்திரம்.


RAM - ரேம். வரம்பற்ற அணுக்க நினைவகம், வி அ நி (கணி).
Ramadan - இரம்சான். ஈகைத் திருநாள்.
ramble (a)- திரி,நட.ஒ.hike. ஏறு,செடி (n) - நடத்தல். rambler (n) - திரிபவர், நடப்பவர், ஏறு கொடி,rambling (a) - ஒழுங்கற்றுள்ள, நீண்ட தண்டுடன் ஏறும், தொடர்பற்ற.
ramify (v) - கிளை விடு, பல்கிப் பரவு. ramífication (n) - கிளைத்தல்.
ramp (n) - சரிவு, இயங்கு படிக்கட்டு (வான ஊர்தி).
rampage (n) - சீற்றம் (v) - சீற்றத்துடன் செல்.
rampant (a) - கட்டுக்கடங்காத, விரைந்து பரவிய, செழித்து வளரும், பின்காலில் நிற்கும் (சின்னம்).
rampart (n) - அலங்கம்,பாதுகாப்பு
ram-rod (n) - இடிப்புக் கோல்(துப்பாக்கி).
ramshackle (a) - பெரும்பாலும் சிதையும்
ranch (n) - பெரும் பண்ணை(கால்நடை),
rancher (n) - பெரும் பண்ணையார்.
rancid (a) - ஊசிப்போன.பா.stale.
rancour (n) - தீராப் பகை.rancorous (a) - rancorously (adv).