பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/526

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

rapier

520

ration


rapier (n) - கொடுவாள், பட்டாக்கத்தி
rapier thrust - நகைமொழி.
rapine (n) - கொள்ளை, வலிந்து பற்றுகை.
rapport (n) - நல்லுறவு.
rapprochement (n) - நட்புறவைப் புதுப்பித்தல்.
rapscallion, rascal (n)- படவா,போக்கிரி.
rapt (a) - தோய்ந்த, உளமொன்றிய (உன்னிப்பு).
rapture (n) - உவகை,கழிபேருவகை, பெருமகிழ்ச்சி
rapturous (a) rapturously (adv)
rare (a)- அரிதான, வழக்கத்திற்கு மாறான.rarely (adv) - அரிதாக rare earth-அருமண்.
rarity (n) - அருமை, அரிய பொருள்.
rare (a) - வேகாத.
rarefy (v) - அடர்த்தி குறையச் செய்.rarefied (a) - அடர்த்தி குறைந்த (வளிகள்),நுண்ணிய, நேர்த்தியான.
raring (a) - மிகு ஆவலுள்ள.
rascal (n) - போக்கிரி.rascally(adv).
rash (n) - தடிப்பு (தோல்), சட்டென்று தோன்றுதல்.
rash (a) - கவனமின்றிச் செய்யும் ஏனோ தானோ என்று செய்யும். rashly (adv).
rasher (n) - பன்றி இறைச்சித் துண்டு.


ration

rasp (n) - அரம், அராவொலி (V) அராவு, சிராய்த்து எடு, வெறுப்பொலி உண்டாக்கு.
raspberry (n) - பழவகை.
rat (n) - எலி, நேர்மையற்றவன் (v)- எலி வேட்டையாடு, உடன்பாட்டை மீறு, காட்டிக் கொடு, ratter (n) - எலி பிடிக்கும் விலங்கு (பூனை).
rat (n) - (interj) - வெறுப்புக் குறிப்பு.
rat fink (n) - அருவ்ருப்புள்ள ஆள், உளவு தெரிவிப்பவன்.
rate (n) - வீதம், அளவு, தீர்வை. (v) - விலை மதிப்பிடு, கருது, மதிப்பீடு செய்,தகுதி பெறு.
ratable (a) - மதிப்பிடக்கூடிய,வீதத்திற்குரிய.
rather (adv) - சற்று மிகுதியாக.
ratify (v) - செல்லத்தக்கது என ஏற்றுக்கொள்.
ratification (n)- அவ்வாறு ஏற்றுக் கொளல்.
rating (n) - வகைப்பாடு, வரிசையாக்கல், மதிப்பிடல் (பார்ப்பவரை வைத்து), அளவிடல், கப்பல் பணியாளர்.
ratio (n) - வீதம், விழுக்காடு,தகவு.
ratiocinate (v) - காரணகாரிய முறையில் விளக்கு. rotioncination (n) - காரணகாரிய முறையில் விளக்கல்.
rations (n) - உணவு பங்கீடு, பாத்தீடு.
ration (n) - உணவுப் பொருள்கள்.(v)- பங்கீடு செய், பாத்தீடு செய்