பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/528

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

razor

522

realign


razor (n) - razor blade - razorege (n) - கூரிய பிரிவு, சிக்கல் razor-sharp (a) - மிகக்கூரிய.
razz (v) - கேலிசெய். (n) - கேலி.
razzle (w)- மகிழ்ந்து கொண்டாடு,
razzmatazz (n) - தூண்டலும், ஆடம்பர விளம் பரம்.
re - பார்வை,
reach (V) - எட்டிப்பிடி, அடை, போய்ச்சேர். (n) - கைவிரிக்குமளவு, எல்லை, பரப்பு, அடையும் நிலை,
reachable (a) - அடையும்.
react (v) - வினைப்படு, துலங்கு.
reaction (n) - வினை,துலங்கல்,எதிர்ப்பு. reactionary (a)- பிற்போக்கான,
reactant (n) - வினைப்படுத்தி.
reactivate (V) - மீண்டும் செயற்படுத்து.
reactor (n) -அணு உலை,வினை படுபொருள்.
read (V)- படி, வாசி, பார், படித்துக் காண், அறி, கொள் (n) - படித்தல்,படிப்பதற்கேற்றது. read (a) - நன்கு கற்ற.readable (a) - படிக்கக் கூடிய எளிதில் புரியும் readability (n) - படிக்கும் தகைமை.
read only - படிப்பதற்கு மட்டும் ready-only memory, ROM - படிப்பதற்கு மட்டுமுள்ள நினை வகம். ஒ. RAM


read-out (n) - படித்தறி தகவல் (கணி)
readdress, redirect (v) - திருப்பியனுப்பு, முகவரி மாற்றி எழுதி அனுப்பு.
reader (n) - படிப்பவர், வாசகர்,வாசகம்.
reader - வாசகர்.publishers reader - பதிப்பாளர் வாசகர், அச்சுப்படி திருத்துபவர். readership (n) - வாசகர் பதவி, வாசகர் எண்ணிக்கை.
reading (n) - படிப்பு, வாசிப்பு, நன்கு படிப்பறிவுள்ளவர், பாட வேறுபாடு, பொருள் கொளல், படிக்கும் பகுதி, அறிவித்தல், படித்துக் காட்டல், வாத முதல் நிலை.
reading-age - படிக்கும் அகவை.
reading-desk - படிப்பு மேடை.
reading glasses - படிப்புக் கண்ணாடி.
reading lamp - படிப்பு விளக்கு.
reading room - படிப்பகம்.
readjust (v) - மீண்டும் சரி செய் readjustment (n) - மீண்டும் சரி செய்தல்.
ready (a) - ஆயத்தமாயுள்ள,முடிக்கப்பட்ட, விருப்பமாயுள்ள, விரைந்த, எளிதில் கிடைக்கக்கூடிய readily (adv).
realign (v) - மீண்டும் வரிப் படுத்து, புதிய அணிகள் realignment (n) - மீண்டும் வரிப்படுத்தல், புதிய அணியமைத்தல்.