பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/533

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

recur

527

redound


recur (v) - தொடர், மீண்டும் நிகழ், நினைவுக்குக் கொண்டு வா. recurrence (n) - recurrent
(a) recurring decimal - தொடர் தசமதானம். recurring interest - தொடர்வட்டி.
recycle (v) - மீண்டும் பதப்படுத்து.
red (a) - சிவந்த (n) - சிவப்பு.
redden (v) - சிவப்பாக்கு.reddish (a) - சிவந்த.
red-cabbage - சிவப்பு முட்டைக்கோசு.
red-cap - சிவப்புக் குல்லாய், இருப்பு வழி சுமை தூக்குபவர்.
red blooded (a) - ஆற்றலுள்ள, பால் விருப்பமுள்ள.
red card - வெளியனுப்பும் அட்டை.ஒ. yellow card.
red carpet- செங்கம்பள விரிப்பு.
red corpuscle - சிவப்பணு.
Red crescent - செம்பிறைச் சங்கம் (முகமதியநாடு)
Red cross - செஞ்சிலுவைச் சங்கம்.
red flag - சிவப்புக்கொடி, செங்கொடி, (பொதுவுடைமையர்).
redhanded - கையுங்களவுமாய்.
redhead - செம்முடியர் (பெண்)
red-herring - மீன்வகை.
red hot (a) - பழுக்கக் காய்ந்த.
Red Indian - செவ்விந்தியர்.
red lead - ஈயச் செந்தூரம்.
red-letter day - சிறப்பு நாள்.

redound

red-pepper - மிளகாய்ப் பழம்.
red-tape - சிவப்பு நாடா.
red wood - செம்மரம்.
redeem (v) - மீள்,காப்பாற்று,கடன்தீர்,பொருள் அல்லது பணமாக்கு, நிறைவேற்று, விடுவி, ஈடுசெய். redeemable (a) - the Redeemer - காப்பவர், மீட்பர், இயேசு.
redemption (n) - கடன் தீர்த்தல்.redemptive (a).
redeploy (V) - புதிய பணி அளி.redeployment (n) - புதுப் பணியளித்தல்.
redevelop (V) - திருத்தியமை.redevelopment (n) - திருத்தியமைத்தல்.
rediffusion (n) - மறு அஞ்சல் செய்தல்.
redirect (v) - திருப்பியனுப்பு (கடிதம்)
rediscover (V) - மீண்டும் கண்டு பிடி.
redistribute (v) - வேறுபட்ட வழியில் அளி. redistribution (n) - வேறு வழியில் அளித்தல்.
redo (v) - மீண்டும் செய், அணி செய். (அறை).
redolent (a) - நறுமணமுள்ள, நினைவூட்டும். redolence (n).
redouble (v) - இரட்டிப்பாக்கு.
redoubt (n) - இறுதிப் பாதுகாப்பு அரண்.
redoubtable (a) - மிகக் கொடிய,அஞ்சக்கூடிய.
redound (v) - திருப்பித்தாக்கு,புகழ்சேர்.