பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/544

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

reserve

538

resistance


reserve (v) - ஒதுக்கீடு செய், முன் பதிவு செய், சேமித்து வை.reservation (n) - ஒதுக்கீடு, முன் பதிவு செய்தல்.
reserve bank- காப்பு வங்கி.reserve police - காப்புக் காவல் படை. reserve price - மிகக் குறைந்த விலை.reserved forest -காப்புக்காடு. reserved person - ஒதுங்கியிருப்பவர். reserved seat- ஒதுக்கப்பட்ட இருக்கைகள்.reserved constituency - தனித் தொகுதி (தாழ்த்தப்பட்டோர்).
reservoir (n) - நீர்த்தேக்கம், களஞ்சியம்.
reset (v) - மீண்டும் வினாத்தாள் குறி.
resettle (v) - புதிய இடத்தில் குடியமர உதவு, மீண்டும் குடியமரச் செய். resettlement (n) - புதுக் குடியிருப்பு.
reshuffle (v) - மீண்டுங்கலை,மாற்றியமை. (n) - மீண்டும் மாற்றியமைத்தல்,
reside (v) - குடியிரு,தங்கு.residence (n) - வீடு, இருப்பிடம். resident (n) -குடியிருப்பவர், தங்கி இருப்பவர்,resident (n) - குடியிருப்பவர், தங்கி இருப்பவர்.resident physician - மனையுறை மருத்துவர்.
resident (a) - வீடுள்ள.
residency (n) - உறைவிடம்,துணைத் தூதுவர் அலுவலகம்.

resistance

residential (a) - வீடுள்ள,உறைவிட.residential summer course -உறைவிடக் கோடைப் படிப்பு.r. qualification for voters - வாக்காளர்களுக்குரிய உறைவிடத் தகுதி. r. university - உறைவிடப் பல்கலைக் கழகம், அண்ணாமலைப் பல்கலைக் கழகம். r.school - உறைவிடப் பள்ளி.
residue (n) - எஞ்சு பொருள்.residual, residuary (a) - எஞ்சியுள்ள.reseduum (n) - எஞ்சுபொருள், மண்டி.
resign (v) - பணிவிலகு எதையும் ஏற்க ஆயத்தமாய் இரு resigned (a) - வருவதை ஏற்பதற்குத் துணிவுள்ள,வேண்டா விருப்பான. resignation (n) - பணிவிலகல்,பொறுமை,தாங்குமாற்றல்.
resile (v) - பின்வாங்கு.resilient - வளைந்து கொடுக்கும், சமநிலையுள்ள.resilence (n) - வளைந்து கொடுத்தல், உளச்சம நிலை. resilently (adv).
resin (n) - பிசின்.resinous (a)- பிசின் போன்ற.
resist (v) - தடு, சார்பற்றதாகக் கருது, சிதைவுபடாமல் இரு, ஆளாகாமல் இரு (உணர்ச்சி).
resister (n) - தடுப்பவர், தடையாளர். resistable (a).
resistance (n) - தடை (மின்),செல்வாக்கு, தடுப்பாற்றல்,எதிர்ப்பு. resistant (a) - தடை வழங்கும்.rust resistant - துருவைத் தடுக்கும்.