பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/551

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

rhesus monkey

545

ridge


rhesus monkey (n) - ரீசஸ் குரங்கு rhesus factor(n) - ரீசஸ் காரணி.
rheum (n) - நீர்க்கோவை.
rheumatic (n) - கீல்வாத நோயாளி.
r. fever - கீல்வாதக் காய்ச்சல்.
rheumatism (n) - கீல்வாதம்.
rhine-stone (n)- போலி வைரம்.
rhinoceros (n) - ஒற்றைக் கொம்பன்.
rhizome (n) - மட்டக் கிழங்கு.
rhododendron (n) - பசுமை மாறாக் குற்றுமரம்.
rhombus (n) - சாய் சதுரம். rhomboid (a) - சாய்சதுரம் போன்ற, சாய்சதுரப் போலி.
rhyme (n) - எதுகை, எதுகைப் பாடல். nursery rhymes - குழந்தைப் பாடல்கள்.
rhythm (n)- சத்தம்,தாளம். rhythmical (a) - சத்தம்சார் rhythm method - கருத்தடை முறை
rib (n) - விலா எலும்பு (மார்பு), எலும்புச் சதை, இலை நரம்பு, குடைக் கம்பி, பின்னலில் உயர்ந்துள்ள வரி (v) - கேலி செய்
ribbon (n) - நாடா.ribbon development - தொடர் வீடுகள் கட்டல்.
rice (n) - அரிசி,சோறு. rice-paper (n) - சோற்றுத் தாள் boiled rice - புழுங்கல் அரிசி. raw rice - பச்சரிசி,

ridge

rich (a) - செல்வமிக்க,பணக்கார,மிகுதியாக, நேர்த்தியான, வளமிக்க (மண்), செறிவான the rich - செல்வந்தர், பணக்காரர். (x poor) richly (adv)riches (n) - செல்வம்.
Ritcher scale - ரிச்சர் அளவுகோல்(நிலநடுக்கச் செறிவு 0-8).
rick (n) - வைக்கோல் போர், குவியல்.
rickets (n)- கணை, ரிக்கட்ஸ், உயிர்ச்சத்து, டி குறைவினால் ஏற்படுவது.
rickshaw (n) - கை இழுப்பு வண்டி. இப்பொழுது இல்லை. ஒ. pedicab.
rid (v) - விடுவி,நீக்கு.riddance (n) - விடுதலை.
riddle (n) - விடுகதை, புதிர் வினா, புரியா ஆள், பொருள், சல்லடை, அரிகூடை (v)- சலித்தெடு, பல துளைகள் இடு, தாக்கு (நோய்).
ride (n) - சவாரி, ஏறி ஒட்டல், ஊர்திப் பயணம்,பேருந்துப் பயணம், நல்ல பயணம், குதிரை சவாரித் தடம். rider (n)- குதிரை ஏறிச் செல்பவர், வாணிபப் பயணி, கூடுதல் குறிப்பு. நழுவுதுண்டு (தராசு), கிளைத் தேற்றம், உட்பிரிவு, தேற்றம்,முன்மானம் riderless (a) - சவாரி செய்பவர் இல்லாத,
ride (v) - ஏறிச்செல், சவாரி செய்.
ridge(n)- நுனி, முனை, விளிம்பு, மலைத் தொடர், உயர்வழுத்தப் பகுதி (V) - விளிம்புகள் அமை,