பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/556

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

roe

550

rook


roe (n) - சிறுமான், முட்டைத் தொகுதி, (பெண்மீன் சூல்பை) roe-buck - ஆண் மான்.
rogue (n)- போக்கிரி,குறும்பன்,முரடன்.
rogue elephant - மதம் பிடித்த யானை.
roister (V) - குதியாட்டம் போடு.
role (n) - நாடகப்பாகம், பங்கு, role play - நடித்துக் கற்பித்தல் (மனநலமற்றவர்).
roll (n) - சுருள், மரபு வரிசை, புரளல், உருளல், பட்டியல், அதிர்வொலி (V)- உருள்சுருள், மூடு, அசைந்தாடு.
roll-bar - வலுக்கட்டம் (கூரை)
r-cal - பெயர்கூறி அழைத்தல். roll of honour - சிறப்பாளர் பட்டியல். acquittance roll - சம்பளப்பட்டி.
rolled -gold - பூச்சுப் பொன். r.oats - அரைத்த ஒட்ஸ்.
rolling mill - உருட்டாலை. r.pin - குழவி. r.stock - புகைவண்டி எந்தரம், பெட்டி ஆகியவற்றின் தொகுதி, r.Store - ஊர்சுற்றி a rolling stone gathers.no moss - அக்குதொக்கு இல்லாதவன், கவலையற்று வாழ்பவன்.
roller (n)- உருளை road roller - சாலை செப்பனிடும் உருளை.
roller bandage - சுருள் கட்டு. r. coaster - ஒருவகை இருப்பு வழி.r skate - சறுக்குருளை. roller - Skating - சறுக்குருளை விடல்.


rollick (v) - களியாடு, கூத்தடி.
rolling-stock - உருள் கலம்.
romance (n) - கற்பனைக்கதை, காதல் கதை, வீரக்கதை, நம்ப வைக்கும் கதை, புனைமம், (V) - மிகைப்படுத்து, புனைந்துகூறு.
romantic (a)- எழுச்சியூட்டும் (n) - எழுச்சியூட்டும் நிலை விரும்புபவர். romaticism (n) - புனைவு உடைமை, மிகை உடைமை. romanticist (n) - புனைவு உடைமையர், romanticise (v) - மிகைப்படுத்து, புனைந்து கூறு.
romp (v) - குதித்து விளையாடு, கூடி விளையாடு (குழந்தை, விலங்கு), எளிதாக வெற்றி பெறு. (n) - கூடிவிளையாடல். rompers - குழந்தை முழு உடை.
Rontgen rays (n) - ராண்டஜன் கதிர்கள்.
rood (n) - சிலுவை.rood-screen (n)- வளைந்த அல்லது கல் திரை.
roof (n) - கூரை.(v) - கூரையால் மூடு, கூரை வேய்.roofing(n) - கூரை பொருள். roof-garden (n) - கூரைத்தோட்டம்.
roof-rack (n) - மூட்டை முடிச்சு சட்டகம். roof-top-கூரை உச்சி. roof-tree (n)- (கிடைமட்ட) உத்திரம்.
rook (n) - காகம். rookery- காகக் கூட்டம், காகங்கள் தங்கும் மரக் கூட்டம். பென்குயின்கள் பெருகும் இடம்.