பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/559

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

round

553

rubberize


round (n) - கற்று,அன்றாட முறை, நிலை கைத்தட்டல், பார்வையிடல்.
round (prep) - சுற்றி, தோராய.
round (v)- வட்டமிடு, சுற்றி வா, முடி, தேய்த்துக் குறை, ஓரிடத்தில் சேர். round-up (n) - ஓரிடத்தில் கூடுதல், கருத்துச் சுருக்கம்.
round about (a)- சுற்றி வளைத்து.
round-about, merry-go-round (n) - சுழல் இராட்டினம், போக்குவரத்து வட்டம்.
roundel (n)- வட்டஅடையாளக்குறி (வானூர்தி).
roundelay (n)- கும்மி,கோலாட்டம், இதற்குரிய பாடல்.
rounders (n) - இருவர் ஆட்டம் (மட்டை, பந்து)
rounds man, men (n) - வணிகர் வேலையாள் (வாடிக்கையாளருக்குப் பொருள் வழங்குபவர்)
rouse (v) - கிளறு, தூண்டு, எழுப்பு.ஒ. arouse. rousing (a) - எழுச்சியுள்ளவர்கள், வீறுள்ள, ஊக்கமளிக்கும்.
route (n) - வழி. (v)- குறிப்பிட்ட வழியில் செல். route map - வழிகாட்டும் படம். route march - நீள் அணிவகுப்பு.
routine (n) - அன்றாட வழக்கம், முறை. (a) வழக்கமான, அன்றாட routinely (adv) routine work (n) - அன்றாட வேலை.
rove (v)- சுற்றித் திரி, ஒரு திசையில் பார். roving commission - அலைந்து அலுவல் பார்க்கும் ஆணையம். rover (n) - திரிபவர்.

rubberize

row (n) - வரிசை, படகுச் சுற்றுலா(v). படகு வலி.
rower (n) - படகு வலிப்பவர். ஒ. roars man. rowing -boat - வலிப்புப் படகு.
row (n) - அமளி, கூச்சல், வாய்ச் சண்டை, திட்டுதல் (v) - வாய்ச் சண்டையிடு.
rowdy (a) - இரைச்சலுள்ள,ஒழுங்கற்ற (n) - போக்கிரி.
rowlock (n) - துடுப்பு தாங்கு பிடி.ஒ.thole.
royal (a) - அரசருக்குரிய, பெருமித (n) - தாள் அளவு (25" X 20").அரசர் குடும்பத்தினர். royalist (n) - அரசர் கட்சி ஆதரவாளர். royally (adv).
royal blue - ஆழ் ஒளிர்ந்த நீலம்.
Royal Commission - அரசர் ஆணையம்.royal highness - மேதகு அரசர், அரசி. royal jelly - அரச இழுது.
royalty (n)-அரசாண்மையர்,உரிமை(ப்பங்கு)த் தொகை.
rub (v)- தேய்,துடை (n)- தேய்த்தல், இன்னல்.
rubber - ரப்பர், நொதுமம்,அழிப்பான்.
rubber (n) - நீர்ப்புகா உறை(புதை மிதி)
rubberize (v) - ரப்பர் சேர், பூசு rubbery (a) - ரப்பர் போன்று. rubber band - நீட்சி வளையம். rubber goods - தடைப் பொருள்கள். rubber plant - மரப்பால் தாவரம். rubber stamp - முத்திரைப் பொறி, உடன் ஒப்புதல் அளிப்பவர். rubber-stamp (v) - ஆராயாமல் உடன் ஒப்புதல் அளி.