பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/562

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

rush

556

sadden


ruth (n)- இரக்கம்,ruthless (a) - இரக்கமற்ற, கொடிய ruthlessness (n) - இரக்கமின்மை. ruthlessly (adv).
rye (n) - கம்பு போன்ற கூலம்.
ryot (n) - குடியானவர், உழவர் ryotwari areas - அரசுக்குடி நில உரிமையாளர். r.land - அரசுக்குடி நிலம் r.tract - அரசுக் குடிப்பகுதிகள்.
r. tenure - அரசுக் குடிஉரிமை முறை.
r.village - அரசுக்குடி ஊர். r.village service charges - அரசுக் குடிமுறை ஊர்ப் பணியாளர் செலவுகள்.


S

sabbath (n) - புண்ணிய நாள், வார ஒய்வு நாள் (கிறித்துவர்களுக்கு ஞாயிறு, யூதர்களுக்குச் சனி, முகமதியர்க்கு வெள்ளி).
sable (n) - சிறிய ஆர்க்டிக் பகுதி பாலூட்டி. இதன் மயிர் மதிப்பு மிக்கது. (a) - கரிய, துயர் மிக்க.
sabot (n) - மதியடிக்கட்டை
sabotage (n) - அழிவு வேலை (V) - அழிவு வேலை செய்.
saboteur (n) - அழிவு வேலை செய்பவர்.
sabre (n) - கொடுவாள், பட்டாக் கத்தி (V) - வாளினால் வெட்டு.
Sabre - rattling (n) - மிரட்டல் முயற்சி.
sac (n) - பை.

Sadden

saccharin (n) - செயற்கை இனிப்பு.
sacciform (a)- பை வடிவமுள்ள.
sacerdotal (a) - குருமாருக்குரிய, ஆயருக்குரிய,
Sachet (n) - பை,பொட்டலம்.
sack (n) - கோணிப்பை, சாக்கு, மூட்டை, தளர்ச்சியான சட்டை, அழித்தல்.
sackful (n)- கோணிப்பை அளவு.sack (v) - வேலையிலிருந்து நீக்கு, சுடு, திருடு, கொள்ளையடி.
sack-race (n) - கோணிப்பை ஒட்டம்.
sacrament (n) - சமயவினை (கடவுள் அருள் பெற).
sacramental (a) - சமயவினை சார்.
Sacred (a) - புனித,தூய sacred thread - பூணூல்.
sacred bull - நந்தி. sacredly(adv)
sacrifice (n) - தியாகம்,தன்மறுப்பு. (v) - தியாகம் செய். sacrificial (a)
sacrilege (n) - தீட்டுப்படுத்தல்,தெய்வ நிந்தனை, பழிச்செயல். sacrilegious (a)
sacrist, sacristan (n) - கோயில் மணியக்காரர்.
sacrosanct(c)- மாற்ற இயலாத.
sacrum (n) - திரிகம்,முதுகெலும்பு, மூவகம்
sad (a) - வருத்தமுள்ள, துயருள்ள,பழிக்குரிய, வருந்தற்குரிய.
sadden (v)- வருத்தமுறச்செய்.sadly (adv).