பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/566

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Sardar

560

Savant


Sardar (n) - தலைவர்.சர்தார் வேதரத்தினம்
Sardine (n) - சிறுமீன் வகை.
Sardonic (a) - ஏளனமான,செயற்கையான (சிரிப்பு).
sari (n) - சேலை,புடைவை.
sarishtadar (n) - பணியாளர்,முதல்வர்.
Sarsaparilla (n) - நன்னாரி.
Sartorial (a) - தையல் சார்ந்த.
sash (n) - அரைப்பட்டிகை, கச்சை, பலகணிக் கண்ணாடிச் சட்டம்.
sash-window - கண்ணாடிச் சட்டப் பலகணி.
Satan (n) - சைத்தான், தீயவன்.Satanic (a).
satchel (n) - புத்தகப் பை,தொங்கு பை (மாணவர்)
sated (a) - தெளிவிட்டும்.
satellite (n) - நிலா, துணைக் கோள். satellite state - துணை நாடு.
satiate (v) - தெவிட்டச் செய். (X insatiate).
satiatble (a) satiety (n) - தெவிட்டல்.
satin (n) - பட்டுத்துணி.
satin.wood - மென்மரம்(அறை கலன் செய்ய). satire (n) - வசையுரை, அங்கதம்.
satirical (a) - satirize (v) - வசைபாடு.
Satisfy (V) - உளநிறைவு கொள். satisfaction (n) - உளநிறைவு Satisfactory (a) - நிறைவுள்ள.


saturate (v)- நிறைவாக்கு. Saturation (n) - நிறைவாக்கல்.
saturated colour - நிறைவுறு நிறம்.
Saturated Solution (n) - நிறைவுறு கரைசல்(X unsaturated)
Saturday (n) - சனிக்கிழமை.
saturnalia (n)- களியாட்ட விழா.
Saturn (n) - சனி.
saturnine (a) - இருண்ட, வருத்தமுளள.
satyr (n) - குதிரைமுகக் கூளி,களிமகன்
sauce (n) – சுவைக் கூட்டு,துடுக்கு, குறும்பு (v) - சுவை சேர்,மரியாதைக் குறைவாய் நட.
Sauce-boat - சுவைக் கூட்டுக் கலம்.
Sauce-pan - வேகும் கலம்.
saucer (n) - தட்டு. flying saucer - பறக்குந் தட்டு.
saucy (a) - துடுக்கு நடத்தையுள்ள.
saunter (n) - உலாவு, மெல்ல நட (n) - உலாவுதல்.saunterer (n) - உலாவுபவர்.
saurian (n) - பல்லி இன உயிர்.
Sausage (n) - காரப் பணியாரம்.
savage (a) - கொடிய, நாகரிகமற்ற. (n) - காட்டுமிராண்டி (v)- கடுமையாகத்தாக்கு.
savagery (n) - காட்டுமிராண்டித் தன்மை.
savannah (n) - புல் சமவெளி.
savant (n) - கற்றறிவாளர்.