பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

blaze

51

blood-vessel



blaze (v) - தீக்கொழுந்து விட்டெரி, விளம்பரம் படுத்து,வடுக்குறியிடு (மரம்) (n). தீக் கொழுந்து.
blazer(n)-விளையாட்டுச் சட்டை.
blazon (n) - வீரன் மெய்க்காப்பு (V) - பலர் அறியச் செய், அணி செய்.
bleach (v) வெளு, நிறம் நீக்கு,சலவை செய்.bleaching powder ; சலவைத்தூள்.
bleak (a) - நிறமற்ற,குளிர்ந்த,அளவற்ற (இடம்).
bleat (v) - கத்து (ஆடு) (n) - ஆட்டின் கத்தல். ஒ .baa
bleed (v) குருதிப் பெருக்கெடு.bleeding (n) - குருதிப் பெருக்கு
blemish (n) - மாசாக்கு,கறைப்படுத்து. (n) - கறை, மாசு.
blend (v) - கல,ஒன்று சேர்.(n)-கலப்பு, நயம், நயமாதிரி.
bless(v)-வாழ்த்து,மகிழச்செய். blessings (n) -வாழ்த்துகள்,கடவுள் நற்பேறு, அருட்பேறு. blessed (a)
blight (v) - வாடச் செய்(n) -வாடல் நோய் (செடி கொடி) blighter (n) - தொல்லை கொடுப்பவன்.
blind (a)- குருடான, அறிவற்ற, (v) - குருடாக்கு. (n) - திரை.blindly (adv) blindness (n),blindfold (a,adv)-கண்களைக் கட்டியவாறு. (n) - கண்களைக் கட்டு.


blink (v) திருதிரு என்று விழி, மங்கலாய் ஒளி விடு, blinking (n). blinkers (pl)- குதிரை கண்மறைப்பு.
bliss (n) -பேரின்பம்.blissful(a)
blithe (a) - மகிழ்ச்சியான
blister (n) - கொப்புளம் (v) கொப்புளமுண்டாக்கு.
blitz (n) - குண்டுவீச்சுத் தாக்கு(வானூர்தி).
blizzard (n) -பனிப் புயல்.
bloat(v)- உப்பவை,வீங்கச்செய்,
blob (n) -மென்திரள், நீர்த்துளி.
bloc (n) மக்களனி, அணிநாடு.
block (n) - தடை அச்சுக்கட்டை,தொகுதி. block-making - அச்சுக்கட்ன்ட செய்தல் (v) blockade (n) - முற்றுகை (v) - போக்கு வரத்தைத் தடை செய்.
bloke (n)- ஆள், பேர்வழி
blond, blonde (a) -பொன்னிறமான (பெண் முடி).
blood (n) - குருதி,உறவு.blood bank: குருதி வங்கி.blood group - குருதிப்பிரிவு, வகை.blood transfusion :குருதியேற்றல், bloody (a) குருதி தோய்ந்த,கொலைச்செயலுள்ள
blood - hound (n) -வேட்டை நாய்.
blood-shed (n) - கொலை.
blood-shot (a) - குருதிச் சிவப்பான.
blood-sucker (n) அட்டை,பணம் பறிப்புவன்
blood-thirsty (a) -கொடிய.
blood-vessel (n) - குருதிக் குழாய்,தமனி, சிரை, நுண்குழாய்.