பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/570

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

scorpio

564

scrofula


scorpio (n) - விருச்சிக (தேள்)இராசி (வீடு)
scorpion (n) - தேள். Scorpioid (a) - தேள் கொடுக்குப் போன்ற,
scotch (v) - சிறிது காயப்படுத்து, கீறு, புரளியை நிறுத்து (n)- சிறு காயம், ஸ்காட் மொழி.
scot-free -தீங்கற்ற, தண்டனையற்ற,
Scotland (n) - ஸ்காட்லாந்து.
scoundrel (n) - போக்கிரி,இழிஞன், கயவன்
scour (v) - தேய்த்துத் துப்பரவாக்கு, அலைந்து திரி. scourings (n) - குப்பை கூளங்கள்.
scourge (n) - கசை, தண்டனைக்கு உரிய கருவி. (v) தசையாலடி, தண்டனையளி.
scout (n) - சாரணர், உளவாளி (v) - தேடு, உளவறி. Scout-master - சாரண ஆசிரியர்.
scowl (v) - புருவங்களை நெரி, (n) - புருவத்தை நெரித்துப் பார்த்தல்.
Scramble (n) - சண்டை,சச்சரவு,கலகம் (v) பற்றி ஏறு.
scrap (n) - துண்டு துணுக்கு, துண்டுகள் (v) - பயனற்றது என்று கழி, scrappy (a).
scrap-book - துணுக்குச் சேகரிப்புப் புத்தகம்.
scrape (v) - சுரண்டு. (n) - காயம், தட்டோசை, முட்டாள்தனம்.
scratch (V) - பிறாண்டு,கீறு,போட்டியிலிருந்து விலக்கு. (n) - பிறாண்டு காயம், கீறல்.

Scrofula

Scrawl (v) - கிறுக்கி எழுது (n) - கிறுக்கெழுத்து.
scream (v) - கூச்சலிடு, வீறிடு. (n) - கூச்சலிடல், வீறிடல்.
screamer (n) - பறவை வகை.
screech (v) - கீச்சிடு (n)- கீச்சிடு குரல்.
Screen (n)- தட்டி,திரை,தடுப்பு,பெரிய சல்லடை, திரைப்படத் துறை, திரைப்படம், சல்லடையில் சலி, மறை, பாதுகாப்பான, ஆராய்ந்து பார், (நோய் குறை.) screenplay - திரைக்கதை. screen test- படத் தகுதி ஆய்வு.
screw (n)- திருகாணி, திருப்புகை, முன்தள்ளி,(V)-திருகு முடுக்கு, screw-driver(n) -திருப்புளி
scribble (n) - கிறுக்கல். (v) கிறுக்கு Scribbling pad - கிறுக்கும் தாள், மடல்.
Scribe (n) - எழுதுபவர்,சமய அறிஞர்.
scrimmage (n) - வாய்ச் சண்டை
scrimp (v) - சிக்கனமாகச் செலவழி. scrimpy (a)
scrip (n) - கூடுதல் பங்கு(வணிகம்)
script (n) - கையெழுத்து, எழுத்து விடைத்தாள், திரைப்படக் கதை (v) கதை எழுது. (படம், தொலைக்காட்சி)
scriptures (n) - புனித நூல்கள் (விவிலியம்) scriptural (a)
scrofula (n) - கண்ட மாலை நோய் scrofulous (a).