பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/573

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

second

567

sedan


second (a) - இரண்டாவதான,அடுத்த (pron) - இரண்டாவது. (n) - துணையாள், துணைவர், வினாடி, விகலை secondly(adv)
second-best (a) - இரண்டாம் சிறந்த
second chamber - மேலவை.
Second class - இரண்டாம் வகுப்பு.
Second Coming - இரண்டாம் வருகை (இயேசு).
second degree - இரண்டாம் நிலை.
secondfloor - இரண்டாம் தளம்,மாடி.
second guess - இரண்டாம் நிலை உய்மானம்.
second-hand (a) - பழைய (n)-நொடி முள் (கடிகாரம்).
Second-rate (a) - இரண்டாந்தரம்,second sight (n) தொலைநூகு.ஒ. far sight
Second (V) - வழிமொழி,உதவு seconder(n)-வழி மொழிபவர் ஒ propose, proposer.
Secondary (a) - இரண்டாம் நிலை, secondary school - இரண்டாம் நிலை பள்ளி, high school. secondarily (adv).
secret (a) - இரகசியமான, ஒளி மறைவான (n) - இரகசியம், ஒளி மறைவு, மறைபொருள், மறை செய்தி. secrecy - ஒளிமறைவு oath of Secrecy-ஒளிமறைவுக் காப்புறுதி.

Sedan

Secretariat (n) - செயலகம்.
secretary (n) - செயலர், secretary - general - பொதுச் செயலர்.
secrete (v) - சுர, secretion (n) - சுரப்பு. Secretive (a) - சுரக்கும்
sect (v) - உட்பிரிவு, சமயப்பிரிவு sectarian (a) - உட்பிரிவுக்குரிய சமயப் பொறையற்ற. sectarianism (n) - குறுகிய உட்பிரிவு பற்றுள்ளமை, வகுப்புப் பிரிவுப் பான்மை.
section (n) - பகுதி, கருத்து
sectional (a). Section (V) - பிரி,பகுதியாக்கு. section head - பகுதித் தலைவர்
sector (n) - வட்டக் கோணப் பகுதி,துறை public Sector - பொதுத் துறை. private Sector - தனியார்துறை.
Secular (a) - மதச் சார்பற்ற Secularism (n) - மதச்சார்பின்மை.
Secure (a) - பாதுகாப்பான,நம்பகமான(v)-ஒட்டு,பொருத்து, Security (n) பாதுகாப்பு,ஈடு, பிணை.
Secured Creditor- ஈட்டுக் கடன்காரர் security bond - ஈட்டுறுதி Security deposit - ஈட்டு வைப்புத் தொகை personal Security - சொந்த ஈடு cash security - பண ஈடு security Council - பாதுகாப்பானவை.
. Sedan (n) - மூடு பல்லக்கு,மூடுவண்டி, தூக்கு நாற்காலி.