பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/575

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

self

569

semicircle


self (pron) (Opl selves) - தான், (n) உள்ளுயிர், ஆன்மா, தன் முனைப்பு.
Self-assurance (n)- தன்னுறுதி,தன்னம்பிக்கை.
self-centred (a) - தன காரிய ஈடுபாடுள்ள.
self-command (n)- தன்னடக்கம்.
self-conceit (n) - இறுமாப்பு செருக்கு.
self-confidence (n) - தன்னம்பிக்கை.
self-conscious (a) - தன்னையறிந்த, தற்பெருமையுள்ள.
Self-contained (a) - அடக்கமுள்ள, தன்னுள் அமைந்த,
self-contradiction (n) - தானே முன்னுக்குப் பின் முரணாதல். self - contradictory. (a)
Self-control (n) - தன்னடக்கம்.
Self-defence (n) - தற்பாதுகாப்பு.
Self-denial (n)- தன் மறுப்பு self denying தன்னை மறுக்கும்.
self-evident (a) - தானே விளங்கும்.
self-government(n)- தன்னாட்சி.
Self-importance(n)- தற்பெருமை.
self-interest (n) - தன்னலம் (x altruism)
Selfish (a) - தன்னலமுள்ள.Selfishness (n) - தன்னலம் (x unselfish)
Selfless (a) - தன்னலமற்ற.
self-made (a) - தன்முயற்சியால் உயர்ந்த.

Semicircle

self-opionated (a) - கருத்துச் செருக்குள்ள.
Self-possessed (a) - தன்னடக்கமுள்ள, அமைதியான.
Self-praise - தற்புகழ்ச்சி.
self-protection (n) - தற்பாதுகாப்பு.
Self-realization (n) - தன்னையறிதல்.
self-reliance (n) - தற்சார்பு.
Self-respect - மானம், தன்மானம், சுயமரியாதை.
Self-Respect Movement - சுயமரியாதை (தன்மான) இயக்கம்.
Self-sacrifice (n) - தன்மறுப்பு,தற்பலி.
self-same (a) - அதே.
Self-seeking (a) - தன்னலத்தையே நாடும்.
self-sufficient (n) - தன்னிறைவுள்ள,
self-willed (a)- விடாப்பிடியான.
sell (V) - விற்பனைசெய்,காட்டிக் கொடு.
seller (n)- விற்பவர்.
Semantic (a) - சொற்பொருள்,மாறுபாடு சார். Semantics (n)
semaphore (n) - கைகாட்டி மரம்.
semasiology (n) - சொற் பொருளியல் (மொழி இயல்)
semblance (n) - தோற்றம்,போலி.
Semen (n) - விந்து. seminal (a).
Semicircle (n) - அரைவட்டம்.Semicircular (a).