பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/583

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

shop

577

shrew


shop (n) - கடை (v) கடையில் சரக்கு வாங்கு. shopping (n) - கடையில் பொருள் வாங்கப் போதல். shop-keeper (n) - கடை முதலாளி.
shop-site (n) - கடைமனை. workshop (n) - பட்டறை.
shore (n) - அணைசுவர், கடற்கரை (v) - தாங்கு shore-line - கரைக்கோடு.
short (a) - குட்டையான, சுருக்கமான, (n) குறில் (எழுத்து அல்லது அசை) shorts (n) - கால்சட்டை (x long).
shortage (n) - குறைவு,பற்றாக் குறை.
short-circuit (n) - கிட்டக்கற்று.
short-Coming (n) - குறைபாடு,குற்றம்.
short-Cut (n) - குறுக்குவழி.
shorten (v) - சுருக்கு (x length)
shorthand (n) - சுருக்கெழுத்து short hand writers - சுருக்கெழுத்தாளர்கள்(x longhand).
short-handed (a) - போதிய உதவியாள் இல்லாத.
short-lived (a) - சிறிது காலமே உள்ள.
shortly (adv) - விரைவிலேயே.
short-sight (n) - கிட்டப்பார்வை.
short sighted - தொலைநோக்கற்ற (x far-sighted).
short-tempered (a) - முன் கோபமுள்ள.
short wave (n) - குற்றலை.
short-winded (a) - மேல்மூச்சு வாங்கும்.


shot (n) - குண்டு (துப்பாக்கி,ஈயம்) சுடுகை, முயற்சி, வீச்சு.
shotgun (n) - சுடுதுப்பாக்கி.shot-put (n) - குண்டெறிதல்.
shoulder (n)- தோள். (v) - தோல் மீது தாங்கு, தோளினால் தள்ளு shoulder-blade (n) - தோள் பட்டை எலும்பு.
shoulder-Strap - தோள் கச்சை.
shout (n) - கூப்பாடு, ஆரவாரம் (v) கூச்சலிடு, உரக்கப் பேசு.
shove (v) - முன்னுக்குத் தள்ளு,செலுத்து. (n) தள்ளுதல்.
shovel (n) - மண்வாரி. (v)தோண்டி எறி.
show - காட்டு, விளக்கிச் சொல் (n) - காட்சி, கண்காட்சி, பகட்டுத் தோற்றம்.
show-case (n)- காட்சிப் பெட்டி.
show-down (n) - இறுதி நிலை.
show-girl (n) - ஆடுமகள்.
show-man (n) - காட்சி நடத்துபவர், கவர்ந்திழுப் பவர் show man ship (n)- கவர்ந்திழுத்தல்.
show-off (v) - பகட்டாகக் காட்டு (n) -பகட்டு.
show-room (n) - காட்சியறை.
shower (n) - மழைத் தூறல் (V) -மழை பொழி, சொரி.
showy (a) - பகட்டான கவரும்.
shrapnel (n) - சிதறிய குண்டு பகுதி.
shred (n) - கிழிந்த துண்டு,துணுக்கு (v) - துண்டுகளாகக் கிழி, நறுக்கு
shrew (n) - அடங்காப்பிடாரி, கலகக்காரி.