பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/584

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Shriek

578

Side-long


shriek (n) - கத்து, கூச்சலிடு, வீறிடு. (n) - கத்தல், வீறிடல்
shrift (n) - ஆயரிடம் பாவமன்னிப்பு வேண்டல்,
shrill (a) - காதைத் துளைக்கும்,கீச்சென்ற.
shrine (n) - கோயில், புனிதவகம்.
shrink (v)- சுருக்கு.shrinkage (n)- சுருக்கம்.
shive (v)- பாவமன்னிப்புக் கொடு.
shrivel (v) - சுருங்கு, மெலிவடை
shroff (n) - காசாளர்.
shroud (n) - பிணப் போர்வை. shrouds (n) - பாய்மரக் கயிறுகள். (V) - மூடு, மறை.
shrub (n)- குற்று மரம்.shrubby (a).
Shrug (v) - தோள்களை அசை (வெறுப்பு)(n) - தோள்களைக் குலுக்கு.
Shuck (n) - உமி,தோல், (V)- உமி நீக்கு.
shudder (n) - நடுங்குதல் (v) - நடுங்கு.
shuffle (v) - இடம் மாற்று,கலக்கு, காலடி தேய்த்து நடந்து செல் shuffler (n).
shun (V) - வெறுத்து ஒதுக்கு,தவிர்.
shunt (v) - திருப்பு (ஊர்தி),ஒதுக்கி வை.
shut (v) - மூடு,தாழிடு(x open).
shut-down (n) - கதவடைப்பு.
shutter (n) - பலகணி மூடு திறப்புக் கதவுகள்.


Shuttle (n) - தறியின் ஓடம், ஓடம்.
Space Shuttle - விண்வெளி ஓடம்.
Shuttle-Cock (n) - இறகுப்பந்து.
shy (a)- கூச்சமுள்ள, நாணும்(V) - ஒதுங்கு,துள்ளு. Shyness (n) - கூச்சம் (x daring, brave).
shyer (n) - மிரளுங்குதிரை.
Siamese twin - சியாம் இரட்டையர்.
sib (n) - நெருங்கிய உறவுள்ளவர்.
sibilant (n) - 'ஸ்' என்று ஒலி கூடும் எழுத்து.
sibling (n) - பங்காளி(உடன் பிறப்பு).
sibyl (n) - குறிசொல்பவள். sibylic (a) - குறி சொல்லும்.
sice (n) - பகடைக் காயில் ஆறு என்னும் எண்.
sick (a) - நோய்ப்பட்டுள்ள, வாந்தியுணர்ச் சியுள்ள, வெறுப்படைய sickly (adv) - sicken (v) - நோயுறு.
side (n) - பக்கம், விளிம்பு, விலாப்பக்கம் (a)- ஒரு பக்கமான, கிளைத்த (V) - ஒரு கட்சியில் சேர், ஆதரி.
side-board (n) - பக்கச்சுவர் பலகை.
side-car(n) - மிதிபொறி வண்டிப்பக்க இருக்கை.
side-dish (n) - துணை உணவு பொறியல், கூட்டு.
side-light (n) - ஐயம் போக்கும் செய்தி.
side-long (a) - சாய்ந்த,ஒரு பக்கம் நீண்ட, பக்கம் நாடிய.