பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/586

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

sill

580

sing-song


sill (n) - வாயிற்படி, பலகணி அருகு.
silly (a)- மடத்தனமான
silt (n) - வண்டல், சேறு (v)வண்டல் அடை.
silvan (a)-சோலை சார்,நாட்டுப்புறத்தற்குரிய.
silver (n) - வெள்ளி, உலோகம் silvery (a) - வெள்ளிபோன்ற, silversmith (n) - வெள்ளிக் கொல்லர். silverware (n) - வெள்ளி கலங்கள். silver tongued (a) - நாநயமுள்ள. silver jubilee (n) - வெள்ளிவிழா. silver bromide (n) - வெள்ளிப் புரோமைடு (நிழற் படம்).
silviculture (n) - மர வளர்ப்பு,காடு வளர்ப்பு .
Similar (a)- ஒத்த, ஒரே மாதிரியாயிரு.(x dissimilar).
similarity (n) - ஒற்றுமை.
simile (n) - உவமை, உவமையணி.
similitude (n) - போலிமை,ஒப்புமை, வடிவமைப்பு (கண).
simmer (v)- வெதும்பு, உள்ளூரத் துடி, சிரி, சினங் கொள்
simoom (n) - பாலைவனக் காற்று.
simper (v) - அருவருப்பாகச் சிரி (n) - அருவருப்புச் சிரிப்பு
simple (a) - எளிய,தனி simplicity (n) - எளிமை simple - hearted (a) - எளிய உள்ளமுள்ள.
simple fraction - தனிப் பின்னம்.
S.interest - தனிவட்டி. S. machine தனி எந்திரம்.


Simplify (v) - எளிதாக்கு, தெளிவாக்கு,விடுவி,தீர் simplification (n) - எளிமையாக்கல்.
Simulate (v) - நாடி,பகர்ப்பு செய். Simulation (n) - பகர்ப்பு.
simultaneous - நமது காலத்தில் நிகழும்,ஒருபடி Simultaneous equation- ஒருபடிச்சமன்பாடு.
sin (n) - பாவம், தீவினை, பழி. (v) - பாவஞ்செய், தீவினை செய் sinless (a) - sinner (n) - பாவி, தீவினையாளர்.
since (adv) - இருந்தே,முதல் கொண்டே, காரணமாக (prep) - பின்னர், பிறகு.
sincere (a) - நேர்மையான,உண்மையான. Sincerely (adv). sincerity (n).
Sine (pre) - இல்லாமல் (n) - சைன் நிலை எண், sine die - காலவரையரையின்றி sine quanon- இன்றியமையாக் கூறு.
sinecure (n) - ஊதியமிகு பணி.sinecurist (n) - ஊதியமிகு பணியாளர்.
sinew (n) - தசை நார், தசைப் பிடிப்பு,sinewy (a) - வலுப்புள்ள
sing (v) - பாடு, புகழ்பாடு.
singe (v) - தீயால் சுடு. (n) சுட்டபுண்.
single (a) - தனியான, ஒத்தையான, மணமாகாத, (v)- தனியாகப் பொறுக்கி எடு, தனிமைப்படுத்திக் காட்டு Single minded (a) ஒரே நோக்கமுள்ள.
sing-song (a)- இழுத்து இசைக்கும் (n) இழுத்த குரல் படிப்பு. sing-song method - இழுத்த குரல் படிப்பு முறை.