பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/594

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

sobriquet

588

sojourn


sobriquet (n) - புனைபெயர்.
so-called (a) - அவ்வாறு குறிக்கப்பட்ட பெயரளவான,
Sociable (a) - பழகும் தன்மையுள்ள.
Sociability (n) - பழகும் தன்மை sociably (adv).
Social (a)- சமூகச்சார்பான, சமூக ஆர்வமுள்ள, சமூகப் பண்புள்ள socialism (n).
Social Science - சமூக அறிவியல்.s.security - சமூகப் பாதுகாப்பு S. Services - சமூகப் பணிகள் s.worker - சமூகப் பணியாளர்.
Society (n) - சமூகம்,சமுதாயம்,சங்கம். Co-operative society Credit society - கடன் உதவிச் சங்கம் Insurance society - காப்புறுதிச் சங்கம்
Sociology (n)- சமூக வாழ்வியல், சமூகவியல்
Socks (n) - காலுறை.
socker, soccer (n) - காலால் ஆடும் பந்து விளையாட்டு.
Socket (n)- குடைகுழி,கூடு ball and socket joint - பந்து குழி மூட்டு socket and cylinder- கூடும் உருளையம்
Sod (n) - புல்தரை, மண்கட்டி.
Soda (n) - உவர்க்காரம், சோடா.
soda water- உவர்க்கார நீர் Soda ash - உவர்க்காரச் சாம்பல்.
sodden (a) - ஈரமான,மூடத்தனமான, குடிப் பழக்கமுள்ள (V) - நனைத்து ஈரமாக்கு.

Sojourn

Sodium (n) - சோடியம்,உலோகம், உவர்மம்
Sodomy (n) - ஆண் ஆணைப் புணர்தல், ஒரு பால் உணர்ச்சி Sodomite (n) - இப்புணர்ச்சி யாளர்.
sofa (n) - சாய்வு மஞ்சம்,கட்டில்.
Soft (n) - மென்மையான, உரமற்ற, முட்டாள்தனமான (x hard) softly (adv) - soften (v) - மென்மையாக்கு. Soft ball - மென் பந்து, s.currency - மென் செலாவணி S.drug - மென் மருந்து
s.fruit - மென்கனி. s.hearted (a) - இளகிய உள்ளமுள்ள s.landing - மெல்ல இறங்கல் (வான வெளிக் கலம்) (x-crash landing) S.Option - மாற்றுக் கருத்து S.palate - மென் அண்ணம் S.pedal (V) - கடுமையைத் தனி s.soap - மென் சவர்க்காரம் s.ware - மென்பொருள் (கணி)s.wood -மென்மரம். s.water - மென்னீர் (x-hard water)
softner (n) - மென்மையாக்கி.
soi-disant (a) - தானே கூறிக் கொள்ளும், வெளிப்பகட்டான.
soil (n) - மண், நிலம், நிலம், அழுக்கு, கறை, (v) அழுக்கடையச் செய்.
sojourn (n) - ஓரிடத்தில் தங்கல் (v) - ஓரிடத்தில் தங்கு sojourner - இவ்வாறு தங்குபவர்.