பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/595

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

solace

589

someone


solace (n)- ஆறுதல் (v)- ஆறுதல் கூறு.
solar (a) - கதிரவன் சார்.
solar cell - கதிரவன் மின்கலம் s.plexus - நரம்புத் தொகுதி. s.system - கதிரவன் மண்டலம் s.year - கதிரவன் ஆண்டு.
solder (v)- பற்றவை. (n) - பற்றாசு
Soldering iron -
Soldier (n) - வீரன்.
soldier of fortune - போர் வீரன்.
sole (n) - உள்ளங்களால், செருப்பின் அடிப்பகுதி (V) - செருப்பு அடித்தோல் பொருத்து (a) தனியான, ஒன்று மட்டிலு Solely, (adv)
solecism (n) - வழு (பேச்சு,எழுத்து, நடந்தைத் தவறு)
solemn (a) - வீறார்ந்த, சீரிய, பெருமித ஆர்ந்தமைந்த. Solemnly (adv)-solemnity (n) - சடங்கு,விழா. solemnize (v) - நடத்து, கொண்டாடு solemnization (n)
solicit (v) - வேண்டு, மன்றாடு
Solicitor (n) - வழக்குரைஞர் solicitation (n) - வேண்டுகோள். Solicitious (a)
solicitude (n) - ஆவல்,பரிவு,கவலை அக்கறை.
solid (a)- கெட்டியான, திண்மையான, உறுதியான, (n)-திண்மம், கெட்டிப் பொருள். solidly (adv) - solidity (n) - திண்மை solidarity (n)-திட்பம். solidify (v)- கெட்டியாக்கு.

38

someone

Soliloquy(n) - தனிமொழி (நாடகம்).
Soliloquize (n) - தனிமொழி பேசு.soliloquist (n) - தனி மொழிபேசுபவர்.
solitary (a)- தனித்த, (n)- துறவி.
solitude (n) - தனிமை,தனி வாழ்க்கை.
solo (n) - (solos) - தனியாக இசைத்தல் Soloist (n) தனியாக இசைப்பவர்.
Solstice - கதிரவன் நிற்றல்.
soluble (a) - கரையக்கூடிய,விடை காணக் கூடிய Solubility (n)- கரைதிறன்.
solus (a)- தனியான.
Solute (n) - கரைபொருள்.
solution (n) - கரைசல்,தீர்வு.
solve (v)- தீர்,கரை.solvable (a).
solvent (an) - கரைப்பான்(நீர்)
Solvency (n) - கடன் தீர் ஆற்றல்,தகைமை
solvency certificate - கடன் தீர் தகைமைச் சான்று (x insolvent)
sombre (a) - மங்கலான,எழுச்சியற்ற.
some (a, pron, adv) - சில,சிலர், சிறிதளவு, ஏதோ ஒரு, யாரோ ஒருவர், ஏறக்குறைய
Somebody (n) - யாரோ ஒருவர், குறிப்பிடத் தக்கவர்.
somehow (adv) - ஏதோ ஒரு வழியில், எப்படியாவது.
someone (pron)- யாரோ ஒருவர் (n) - குறிப்பிடத்தக்க ஒருவர்.