பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/598

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Spade

592

Special


நிலையம் S.Suit - வானவெளி உடை s.walk - வான வெளி நடை S. discoveries - வான வெளிக் கண்டுபிடிப்புகள். S. medicine வானவெளி மருத்துவம் S. technology - .வானவெளித் தொழில் நுட்ப இயல். s. reseacrch - வானவெளி ஆராய்ச்சி.
Spade (n) - மண்வெட்டி (V) -மண் வெட்டியால் வெட்டு.
spokes (n) - ஆரக்கம்பி (மிதிவண்டி).
span (n) - சாண், பால வளைவு அகலம், இடைநேரம், கால அளவு (V) - பாலம் அமைத்து இணை: தாவு.
Spangle (n) - மின்னும் சிறு தகடு.
spanless (a) - அளவிற்கறிய.
spanner (n) -திருகு முடுக்கி,வில்லை முடுக்கி.
spar (n) - மரச்சட்டம், படிகக் கல வகை
spare (a) - மெலிக்க, நலிந்த, அருகலான தலையான, பிற்காலத் தேவைக்குரிய.
spare (v) - சிக்கனமாகக் கையாளு, செட்டாக வழங்கு, விடு, பரிவு காட்டு, பொறுத்தருள்.
Sparing (a) - சுருங்கிய,குறைவான.
sparingly (adv) - அரிதாக,சிறிதே.
spare, spare part- உதிரிப் பகுதி spare rib - இறைச்சி நீங்கிய விலா எலும்பு. Spare tyre - கூடுதல் டயர்.


spark (n) - தீப்பொறி,சுடர் (v) - தீப்பொறி உண்டாக்கு. sparking plug - தீப்பொறிச் செருகி.
sparkle (v) - மின்னு (n) - மின்னுதல்.
sparkling diamond - மின்னும் வயிரம்.
Sparkler - வானவெடி.
Sparrow (n)- சிட்டுக்குருவி.
sparse (a) - சிதறியுள்ள,அரிதாயுள்ள.
Spasm (n) - வலிப்பு,துடிப்பு,அதிர்வு.
spate (n) - வெள்ளம், சட்டென வருதல்.
Spathe (n) - மடல்,பானை.
Spatial (a) - இடத்திற்குரிய.
spatter (v) - சிதறு, வாரித்தெளி.
Spawn (n) - முட்டைத் தொகுதி (தவளை) (V) - முட்டையிடு.
Spay (v) – கரு அழி.
Speak (v) - பேசு. speaker (n) - பேச்சாளர், பேரவைத் தலைவர், ஒலிபெருக்கி.
speakership (n) - பேரவைத் தலைவர் பதவி.
Spear (n) - ஈட்டி (V)- ஏறி,குத்து
spear man (n) - ஈட்டியாளர் Spearhead (n)- ஈட்டி முனை, தாக்குதல் முன்னணி (V) - முனைந்து தாக்கு.
special (a) - தனிப்பட்ட, சிறந்த specially (adv), specialist (n) - வல்லுநர்.ஒ.expert. Specialization (n) - வல்லுமை பெறல்.