பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

book

54

bother



book (n) - நூல்,ஏடு,சுவடி (V) - பதிவு செய்.booking (a), booklet (n) - சிறு நூல்.booking clerk - பயணச் சீட்டு கொடுப்பவர்.booking office - பயணச்சீட்டு கொடுக்குமிடம்.book-keeping - கணக்கு வைப்பு book post-நூலஞ்சல், book-worm - புத்தகப் புழு.
boom (n) - சங்கொலி, சடுதி விலையேற்றம், தேவை மிகுதி, தடை, துறைமுகம், புகழ் உச்சி (v)-சங்கொலி எழுப்பு.
boomerang, n.வளைதடி,ஆழிப் படை (எறிந்தவரிடமே வருவது), எறிபடை.
boon (n) - வரம், வேண்டுகோள், உரிமைப் பேறு (a) உள்ளத்திற்கேற்ற. boor (n) - காட்டான் (a) boorish. boost (v) - விளம்பரம் செய், உயர்த்து.
booster (n) - உயர்த்தி, booster rocket - உயர்த்து ஏவுக்ணை.
boot (n) புதைமிதி, பேறு, நலம், (v) பயனளி.bootless (a) - பயனற்ற.
booth (n) - சாவடி, சிறு கடை,குடிசை. polling booth வாககுச் சாவடி bootleg (v) -திருட்டுச் சாராயம்,விற்பனை செய்.bootlegger (n) - திருட்டுச் சாராயம் விற்பவர்.
booty (v) கொள்ளைச் சொத்து.
borax (n) - வெண்காரம்.
booze (n) - சாராயக் குடிவகை.


border (n) - எல்லை,கரை (v)எல்லைப்படுத்து, கரையிடு.
bore (v)-துளையிடு, சோர்வடையச் செய் (n) - துளை, ஒயாத் தொந்தரவு (செய்பவன்). boredom (n) - அலுப்பு, சலிப்பு borer (n) துளையிடுங்கருவி.
born (a) - பிறந்துள்ள.(bear).
borne (v) - சுமந்து (bear)
borough (n) - நகரம் (இங்கிலாந்து):
borrow (V) -கடன் வாங்கு. borrower (n) - கடன் வாங்குபவர் ஓ. lend.lender.
Borstal School - இளைஞர் சீர்திருத்தப்பள்ளி .
borzoi (n) - உயரமான வேட்டை நாய்க் கலப்பினம்.
bosh (n, interi) - பொருளற்ற பேச்சு, மடமை.
bosom (n) - மார்பு, மார்பகம்,நெருக்கம்.bosom friend - நெருங்கிய நண்பன்.
boss (n) - குமிழ், வேலை வாங்குபவர், முதலாளி. (v) வேலை வாங்கு, ஆதிக்கம் செலுத்து.
botany (n) - தாவரவியல், செடிஇயல், மரவடை இயல், botanical (a) botanist (n)- இயலார்.
botch (n) - ஒட்டு வேலை,(v) - குறைபாடாக வேலை செய். hotch - potch - அலங்கோலம்.
both (a - pron) - இரண்டும்,இருவரும்.
bother (v) - தொந்தரை செய், தொல்லை கொடு. bothersome (a) botheration (n) - தொல்லை.