பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/605

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

standard

599

stale


standard (n)- திட்டம்,அளவை,தரம், பள்ளி நிலை, திட்ட அளவு,(எடை) சராசரி, ஒட்டு மரம்.
stadardize (v)- திட்டப்படுத்து,standardization (n) - தரப்படுத்தல்.
standard-bearer- கோடி தாங்கிச் செல்பவர், செல்பவர், முனைப்பான தலைவர்.
standard lamp - கம்ப விளக்கு.
standard of living - வாழ்க்கை தரம்.
standard time - திட்ட நேரம்.ஒ.local time.
standing(n) - சமூகமதிப்பு, நிலை, காலஅளவு. (a)- நிலைத்துள்ள (படை) நிலைத் துள்ள பயனுள்ள, நிலையான, ஓடாமல் செய்யும்.
standing order - நிலை ஆணை.
s.ovation - நிற்போர் ஆரவாரம்.
S.room - நிற்கும் அறை (அரங்கு)
stand-pipe (n) - செங்குத்துக் குழாய்.
stand-point(n)- கருத்து நோக்கு.
standstill (n) - அசையாநிலை.
stannary (n) - வெள்ளீயச் சுரங்கம்.
stanza (n) - செய்யுள் பத்தி.
staple (n) - நாதாங்கி, தாழ்ப்பாள்,கொண்டி.
stapler (n) - மடக்கி stapler pin- மடக்குமுள்.
star (n) - விண்மீன், உடுக்குறி, புகழாளி விண்மீன், செல்வாக்கு (V)- விண்மீன்குறியிடு, சிறந்து விளங்கு, புகழ்பெறு.
star-board (n) - கப்பல் வலப்பக்கம்


starch (n) - ஸ்டார்ச்சு, மாச்சத்து,கஞ்சிப் பசை.
stardom (n) - சிறந்த நடிப்பு நிலை.
starless (a)- வின்மீனற்ற.
starlet(n) - முன்னுக்கு வர வேண்டிய நடிகை, குட்டி நடிகை.
starry (a) - விண்மீன்கள் உள்ள.
starry - eyed (a) - காதல் புனைவுளள.
star-fish (n) - நட்சத்திர மீன்.
star-gazer (n) - விண்மீன் நோக்குபவர்.
Star-gazing(n)- விண்மீன் நோக்கல்.
star-light (n) - விண்மீன் ஒளி.
star-sign (n) - விண்மீன் இராசி.
Star-studded (a) - சிறந்த நடிகர்கள் உள்ள.
star-turn (n) - முதன்மை இனம்(கேளிக்கை).
stare (v) - உறுத்துப் பார். (n) -உறுத்துப் பார்த்தல்.
start(v) - தொடங்கு,புறப்படு(n)- தொடக்கம், துள்ளல்.
startle (v) - திடுக்கிடச் செய், திகைக்கச் செய். startling (a) - திடுக்கிடச் செய்யும்.
starve (v) - பட்டினி கிட,இல்லாமல் வருந்து. starvation (n)- பட்டினி கிடத்தல்.
starveling (n) - பட்டினியால் வருந்துபவர், சவலைக் குழந்தை.
state (n) - நிலைமை, பதவி, நாடு, மாநிலம், அரசு (n) விளக்கமாகக் கூறு. statewide (a)- நாடு தழுவிய,