பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/611

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

storey

605

strange


storey, storyn, (pl.storeys stories) மாடி, தளமாடம்,நிலை மாடம்,மாடித் தட்டு, மாடித் தளம், மாடி அடுக்கு,storeyed, storied a.
storiette, storyette, n. சிறுகதை.
stork, n. கொக்கு, நாரை,
storm, n. புயல், இடி மின்னலுடன் சேர்ந்த மழை, சினக் கிளர்ச்சி, கோட்டையைத் தாக்குதல், v. மூர்க்கமாக வீசு, கோபித்துச் சிறு அரண்முதலியவற்றைத் தாக்கு. stormy a. புயலான, கொந்தளிக்கிற.
storm-belt (n) - புயல் வீசும் பகுதி.
story, 1.n. கதை, வரலாறு, சரிதை, 2.பா. storey (1) storied a, வரலாற்றில் கூறப்பட்ட, புகழ் பெற்ற.
stout (a) - தடித்த, வலிமையான.Stoutness n.
stove, 1.v. stave. 2. n.அடுப்பு, கணப்பு.
stow (v) - அடுக்கிவை; உரிய இடத்தில் வை;பாதுகாப்பாக வை. stowage n. பொருள்களை அடுக்கி வைப்பதற்கான கூலி, stowaway n, கட்டணமில்லாமல் பயணம் செய்வதற்காக (கப்பலில்) ஒளிந்திருப்பவர்.
straddle (v) - காலை விரித்துக் கொண்டு நட, கால் விரித்து நில், n. கால் விரிந்த நிலை.
Strafe (n) - கடுந்தண்டனை v.வானிலிருந்து குண்டு வீசு.

39

straggle (v) - சுற்றித்திரி, (படை அணி வகுப்பிலிருந்து) விலகிச் செல்,பிரிந்து செல். straggle n.
straight, a நேரான, நேர்மைக் குணமுள்ள adv. நேர்மையாக, உடனே straightness n. straighten (v) straight forward a. கபடற்ற, ஒளிவு மறைவற்ற, adv. Straight away.உடனே.
strain 1.v. முழு ஊக்கம் செலுத்தி உழை, கூடியவரை உழை, மட்டு மீறிப் பளு ஏற்று, ஊக்கமழி, துன்பப்படுத்து, மனத்தாங்கல் உண்டாக்கு, பழுதாக்கு, வடிகட்டு. strainer n. மிகு சோர்வு, களைப்பு, உழைப்புச் சேதம், பழுது, 2. பண், தோரணை, பாணிவகை.
Strainer (n) - அரிப்பு,சல்லடை.
strait (a) - ஒடுக்கமான, கண்டிப்பான n. கடல் இடுக்கு இடை கழி கடற்கால், இடு கடல்.(pl.) இக்கட்டான நிலை, இடைஞ்சல். straitness (n) straiten v. Strait-laced a. மட்டுமீறிய கண்டிப்பான, குறுகிய நோக்க முள்ள.
strand 1. n. இழை முறுக்கு குழல், சடை, புரி, அலகு, v. புரியை அறு. 2. n. கரை, எரிக்கரை, ஆற்றங்கரை, v. (கப்பல்) தரை தட்டு.(2)stranded (a)இடைஞ்சல் நிலையிலுள்ள
strange (a) - முன்பு அறிந்திராத, புதுமை வாய்ந்த, வியப்பைத் தருகிற. strangeness n. stranger, அயலாளர், ஏதிலார்.