பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/612

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

strangle

606

strict


strangle v. கழுத்தை இறுக்கிக் கொல், திக்கு முக்காடச் செய். strangulation. n.
strap(n) - தோல்பட்டை வார், v. தோல்பட்டை முதலியவற்றால் இணை, கசையினால் அடி.
stratagem (n) - தந்திரம்,சூழ்ச்சி முறை.
strategy (n)- படைத்தலைமைத் திறம், போர்முறைத் திறம், நடை முறைத் திறம், திறமுறை, strategist, n, starategic(al) a.
straticulate (a) - படுக்கைகளாக அமைந்துள்ள, படி அடுக்கான stratify (V) - படுக்கைகளாக ஆக்கு, பாளம் பாளமாக ஆக்கு. n. Stratification.
stratosphere (n) - வளி மண்டலத்தில், 7கல் தொலைக்கு மேலுள்ள பகுதி, மீவளி மண்டலம்.
stratum n, (pl. strata), படுகை,பாளம், மண் படுகை, அடுக்கு.
straw (n) - வைக்கோல், துரும்பு,சிறு பொருள்.
strawberry (n) - செடிவகை (அதன்) பழவகை.
straw board (n) - வைக்கோல் அட்டை.
stray (v) - அலைந்து திரி, வழி தவறு, தவறு செய். a, வழி தவறி அலைகிற, n. இருப்பிட மில்லாதவர்.
streak (n) - கீற்று, வரி, மென் கோடு, கதிர். V. வரிகள் கீற்று. streaky a.

Strict

stream (n) - நீரோட்டம், காற்றோட்டம், நீர்த்தாரை, ஓடை,ஒழுக்கு. V. பெருகியோடு, காற்றில் மித. n. Stream-let, சிற்றோடை, ag, impers. streamer, n. நீண்ட கொடி அல்லது நாடா, ஒளிக்கதிர். n, v.stream line, காற்றினால் தடை ஏற்படாத வரி (அமை), stream liner, n. தடைப்படா வரியுடையது.
street (n) - தெரு,சாலை.Street walker (n) - தெருச் சுற்றி.
strength n (strong) - வலிமை,வலு, (பள்ளி வகுப்பு மாணவர்) மொத்த எண்ணிக்கை, மொத்தத் தொகை. v. strengthen - வலிமைப் படுத்து, உரமூட்டு.
strenuous (a) - விடாமுயற்சியுள்ள. strenuousness.n.
stress (n) - அழுத்தம், இறுக்கம், நெருக்கடி, முக்கியத்துவம். v. அழுத்து, அழுத்திக் கூறு, வற்புறுத்து.
stretch (v) - இழு, கிடத்து, நீட்டு, மிகைப்படுத்து. n. அகல்வெளி, stretcher (n) - தூக்குக் கட்டில்.நெடுகக் கிடக்கும் பொருள். strew v. (strewed, strewed or strewn) - சிதறு, தூவு.
stricken, a. (Strike) - அடித்தடக்கப்பட்ட, இன்னலுக்காளாக்கப்பட்ட, சோர்ந்த, (நோயால்) பீடிக்கப்பட்ட, வீழ்த்தப்பட்ட
strict (a) - கண்டிப்பான, கடுமையான. n. strictness.