பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/614

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

strychnia

608

stupendous


strychnia, strychnine. n. வச்சநாவி, சவ்வீரம், நஞ்சு வகை. strychnia plant. அரளி.
Stubble (n)-(வயலின்)அரிதாள்,துற்றுக்கட்டை, குறுங்கட்டை, கொழு, முளை.
stubborn (a) - பிடிவாதமான,முரண்பாடுள்ள, இணங்காத, stubbornness. n.
Stucco (n) - காரை, v.காரை பூசு.
Stud 1. n. குதிரைப் பண்ணை. 2.n. குமிழ். v. பதிந்து வை. (1) stud bull,Stud horse, காளை, பொலி குதிரை.
student (n) - மாணாக்கர்.
studio (n) - கலைத் தொழிலகம், காட்சிப் படம் எடுக்கும் நிலையம், கலையகம், வானொலி நிலையம். studious (a) - கற்பதில் விருப்பமுள்ள, உழைப்பாளியான, கவனமுள்ள.studiously. adv. studiousness n.
Study (n) - படிப்பு, கல்வி, கற்றல், பாடம், குழு ஆராய்ச்சி, கற்குமிடம், ஆராய்ச்சிக் குழு, கலைக்கழகம்.pl. Studies,கற்றல் படிப்பு முறை(கள்). படிப்புத் துறைகள், கல்வித் துறைகள், ஆராய்ச்சிகள், கலைத் துறை v. studied, studied படி,ஆழ்ந்து ஆராய், நன்கு கற்றறி, ஆராய்ந்து பார், சிந்தனை செய், studied, பயின்று மேற்கொள்ளப்பட்ட, வலிந்த, study-circle (n) - ஆய்வுக்குழு, கல்விக்குழு, ஆய்குழாம்.study room,படிப்பறை, Study- leave, படிப்பு விடுப்பு.


stuff (n) - பொருள், சரக்கு, வீண் பேச்சு, இடத்தையடைக்கும் பொருள், துணி, பயனற்ற பொருள் v. திணி, நிரப்பு, அளவு மீறி உணவு செலுத்து,stuffy, a. காற்றோட்டமில்லாத, stuffiness (n).
stultify (v) - பயனற்றதாகச் செய்,குன்றச் செய். n, Stultification,
Stumble V. (கால்) தடுமாறு, (வேலையில்) தவறு செய், தற்செயலாக எதிர்ப்படு, n. இடறுதல், தவறு. n. stumbling-block, முட்டுக்கட்டை, இடையூறு.
stump (n) - அடித்தறி, பயனற்ற கடைசித் துண்டு, முளை, v. ஓசையுடன் அடி வைத்து நட. (மரப்பந்தாட்டம்) முனைகளைக் கீழே தள்ளு, பாடிப் பேசிக் கொண்டு செல். stumpy a. குட்டையான, கட்டுருளியான,
stun (v) - உணர்ச்சியறச் செய், செவிடுபடச் செய். stunning (a) (n) stunningly (adv). stunner n. (stun) அதிர்ச்சி தரும் ஒன்று, மிகு கவர்ச்சிகரமான மனிதன்.
stunt 1 v. வளராமல் தடை செய். 2. பகட்டு விளம்பரம், அதிர்ச்சி தரும் செயல். (1) a, stunted, (வளர்ச்சி) தடைப்பட்ட குறுகிய.
stupefy (v) - உணர்வு மழுங்கச் செய், stupefaction n.
stupendous (a) - மாபெரிய பாரிய.