பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/624

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

swagger

618

swindle


Swagger (v) - பெருமிதத்துடன் நடந்து செல். Swaggering (n) - பெருமிதநடை
swallow {n) - தூக்கணாங்குருவி வகை. (v) - விழுங்கு ஏற்றுக் கொள்.
Swamp (n) - சதுப்பு நிலம்.(V) - அமிழ்ந்து போ, மேல் விழுந்து அடக்கு. Swampy (a).
swan (n) - அன்னம், வாத்து.
swan-Song (n) - இறுதிப் படைப்பு, நிகழ்ச்சி ஒ. debut.
swap (v) - மாற்றிக்கொள் (n) - பரிமாற்றம்.
sward (n) - பசும்புல்.
Swarm (n) - கூட்டம்,திரள். swarms (pl) - பெரும் மக்கள் கூட்டம். (v) - கூட்டமாகச் செல், பெருங்கூட்டமாகக் கூடு.
Swarthy (a) - கறுத்த தோலுள்ள.
swash (v) - மோது (n) - நீர் மோதும் ஒலி.
swash-buckler (n) - வீம்பன்,முரடன்.
Swat (v) - கடினமாக அடி.
swathe (n) - அறுவடைத் தாள்,புல். (V) - கட்டால் போர்த்து.
Sway (v) - ஊசலாடு, தள்ளாடு, செல்வாக்கு பெறு. (n) - ஊசலாட்டம், செல்வாக்கு.
swear (v} - உறுதிமொழி கூறு, வசைமொழி கூறு. swearer (n) - வசையாளர்.swearword - வசைமொழி.
sweat (n) - வேர்வை. (v) - வேர்வை வெளிப்படுத்து.sweater (n) - கம்பளிச்சட்டை.

Swindle

Swede (n) - ஸ்வீடன் நாட்டவர்.
sweep (V) - துடைப்பத்தால் பெருக்கு துப்புரவு செய், நகர்த்து, தூர்,
sweeper (n) - பெருக்குபவர், தூர்ப்பவர், தடுப்பவர் (கால் பந்து)
sweeping (a) - மிகப்பரந்த,மீவளைவுள்ள முடிவான.
sweep stake (n) - குதிரைப் பந்தயச் சூதாட்டம்.
Sweet(a)- இனிய, (n) - இனிப்பு.
Sweet stall - இனிப்பகம்.
sweet heart (n) - காதலர்,காதலி.
Sweetmeat (n) - தின்பண்டம்.
sweet potato (n) - சர்க்கரை வள்ளிக் கிழங்கு.
swell (V) - வீங்கு, அலையெழு, பருமனாகு (n) - வீக்கம். swelling (n) - வீக்கம்.
swelter (v) - புழுங்கு.
swerve (v) - வழிபிறழ், திசை திரும்பு(n) - திசை மாற்ற அசைவு.
Swift (a) - விரைந்த. Swiftly (adv). (n) - ஒரு வகைப் பூச்சியுண்ணும் பறவை.
swiftness (n) - விரைவு.
swill (n) - கீழ்த்தரக்குடி, பன்றித் தொட்டி நீர் (w) மட்டு மிஞ்சிக் குடி.
swim (v) - நீந்து.(n) - நீந்துதல்.swimming - Swimming pool - நீச்சல் குட்டை.
swindle (v) - மோசடி செய். Swindler (n) - மோசடி செய்பவர்.