பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/625

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

swine

619

syndicalist


swine (n) - பன்றி.
swing (v)- ஊசலாடு, கை வீசி நட. (n) - ஊஞ்சல், ஊசலாட்டம்
swingle (n) - சனலை அடித்து நார் பிரிக்கும் கருவி. swingle tree (n)- நுகத்தடி.
swirl (v) - சுழன்று ஓடு (n) -சுழன்ற ஒடடம்.
swish (v) - கசை அல்லது பிரம்பால் அடி. (n) - கசையடி
Swiss (n)- சுவிட்சர்லாந்து நாடடவர்.
switch (n) - மிலாறு, சொடுக்கி (மின்), (v) - மாறு. Switch on (V) - ஏற்று. Switch off (v) - அணை.
Swivel (n) - சுழல் மூட்டு.
swoon (n)- மயக்கம்.(v)- மயக்கமடை
swoop (v) - பாய்ந்து இறங்கு, விரைந்து தாக்கு (n) - பருந்துப் பாய்ச்சல், விரைந்து தாக்குதல்.
sword (n)- வாள், வாள் வலிமை.
sword-craft (n) - வாழ் பயிற்சி.sword-man (n) - வாழ் வீரன்.
syce (n) - குதிரைக்காரன்.
sycophant (n)- அண்டிப் பிழைப்பவன். பிறர் புகழ்பாடுபவன்.
syllable (n)- அசை syllabify (v)- அசைபிரி.
syllabus (n)- பாடத்திட்டம்.
syllepsis (n) - இரு சொல் தழுவு அடை மொழி மயக்கம் (அணி இயல்).
syllogism (n) - முக்கூற்று முடிவு (வாய்வியல்)
Syllogistic (a) - முக்கூற்று முடிவுள்ள.


sylph (n) - அணங்கு, வனப்பழகி,
symbiosis (n) - கூட்டு வாழ்வு.
symbol (n) - அறிகுறி,அடையாளம்.
symbolism (n)- குறி முறைமை.
symbolic (a) - அறிகுறியை உள்ள.
symbolically (adv) symbolize(V) - குறிகாட்டு.
symmetry (n)- சமச்சீர்.
bilateral symmetry - இருபக்கச் சமச்சீர்.radial symmetry - ஆரச்சமச்சீர். symmetric (a) - சமச்சீருள்ள (X asymmetric). sympathetic (a) - பிரிவுள்ள. sympathetic nervous system - பரிவு நரம்பு மண்டலம். Sympathetically (adv). sympathy (n) - பரிவு. sympathize (v) - பிரிவுகொள்.
symphony (n)- ஒருங்கிசை.
symposium (n) - கருத்தரங்கு ஒ seminar, workshop.
symptom (n) - அறிகுறி.
Synchronize (v) - ஒத்து நிகழச்செய். Synchronization(n) -ஒத்து நிகழச் செய்தல்.
Syncopate (v) - இடையெழுத்துக் கெடுமாறு செய்.syncopation (R) -இடை எழுத்துக் கெடல்.
syncope (n) - இடைக்குறைச் சொல் மயக்கம்.
syndicalism (n) - தொழிலாளர் ஆட்சிமுறை.
syndicalist (n) - இவ்வாட்சி முறையர்.