பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/627

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

tachograph

621

talker


tachograph (n) - விரைவு வரைவி. (உந்து).
tachometer (n)- விரைவுமானி.
tacit (a) - உட்படையான (x explicit).
taciturn (a) - சிறிதே பேசும்.
tack (n) - தறியாணி, நீள் தையல், பாலக்கயிறு, சாய்வழி - ஆணி தறி (விரிப்பு), நீள் தையல் செய், கோணல் வழியில் செல், கொள்கை.
tackle (n) - கப்பித் தொகுதி, ஒரு வேலைக்குரிய கருவி, திறமையாகக் கையாளுதல்,(v)-கையாளு, ஒன்றைப் பற்றிப் பேசு, தடுத்து மேற்கொண்டு செல் (கால்பந்து) tackler (n) - திறமையான விளையாட்டாளர்.
tact (n) - செயல்திறம், நயம் tactful(a) - செயல் திறமுள்ள.tactless (a) - செயல் திறமற்ற
tactics (n) - நயமுறை,நடவடிக்கை.
tactician (n) - நயமுறையாளர்.
tactile (a)- தொடு உணர்ச்சியுள்ள.
tadpole - தலைப்பரட்டை.
taffeta (n) - பட்டுத் துணி வகை
tag (n) - கோப்பு நாடா அடையாள அட்டை தொங்குமுனை. அழுத்தச் சொல், சரம் (வினா) (v)-அடையாள அட்டை ஒட்டு, பின்தொடர், இணை.
tag day - கொடி நாள்
tail (n) - வால், பின் தொடர்தல்.
tail end area - கடைமடைப் பகுதி.
tailless (a) - வாலற்ற.

40

talker

tailpiece (n) - பிற்சேர்க்கை,அணியழகு (இயல் இறுதி).
tail-spin (n) - பிற்பகுதிச் கழற்சி(வானூர்தி).
tailwind (n) - பின் வீசுகாற்று. taillings (n) - பதர்,உமி,தவிடு.
tailor (n) - தையற்காரன் (v) -தை.
tailoring (n) - தையற்கலை
taint (n) - பழுதுப் பண்பு (v) - பழுதுப்பண்பு சேர். taintless (a) - தூய.
take (v) - எடு, கைப்பற்று, ஏற்றுக் கொள், கவர், மரபு வழி பெறு.
take (n) - எடுப்பு, மீனளவு.
take-home pay (n) - வரி நீங்கிய ஊதியம்.
take-off (n) - கிளம்பல், விடல் போலச் செய்தல்.
take-over (n) - கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வருதல்.
taker (n) - பந்தயங் கட்டுபவர்.
taking (a) - கவர்ச்சியான.taking - வரவினம்.
talc (n) - பூசுதூள்.
tale (n) -கதை, வம்பளப்பு, கோள் சொல்லல். tale - bearer (n) - கோள் சொல்பவர்.
talent (n)- திறமை.talented (a) - திறமையுள்ள. talentless (a) - திறமையற்ற.
talisman (n) - தாயத்து.
talk (n) - பேச்சு (v) - பேசு.
talker (n) - பேசுபவர். talkative (a) - சள சள என்று பேசும். tabling point (n) - ஆய்வுக்குரிய பொருள், கலந்துரையாடு.