பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/630

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

sease

624

telepathy


lease (v) - தொந்தரை செய், கேலி செய், கிண்டல் செய். (n) - கிண்டல் செய்பவர். teasingly (adv). teaser (n) - சிக்கல்.
teasel (n) - செடிவகை.
teat (n) - பால் காம்பு, முலைக் காம்பு.
technical (a) - தொழில் நுட்பம் சார்.
technical terms - தொழில் நுட்பச் சொற்கள். technicality- தொழில்நுட்பச் சொல். technical hitch - பழுது,முறிவு.
technical college - தொழில் நுட்பக் கல்லூரி
technician (n)- தொழில் நுட்பர்.
technicolour - எடுப்பான வண்ணம், டெக்னி கலர்.
technique - நுட்பம்,உத்தி,திறப்பாடு.
technocracy (n)- தொழில் நுட்ப வல்லுநர் ஆட்சி, தொழில் தகைமையாளர் ஆட்சி.
technology (n) - தொழில் நுட்பம், தொழில் நுட்ப இயல். technological (a) - தொழில் நுட்பம் சார். technologist (n) - தொழில் நுட்ப இயலார்.
te deum (n) - புகழ்ப் பாடல்,வெற்றிப் புகழ்ப் பாடல்.
tedious (a) - சோர்வைத் தரும்,அலுப்பைத் தரும்.tediousness (n) - சோர்வு, அலுப்பு.
teem (v) - நிறைந்து காண்.
teens (n) - 10-20க்கு உட்பட்ட ஆண்டுகள்.
teenager (n) - இளங்காளையர்.teening (a) - சிறுபிள்ளைத்தனமான.ஒ.Childish.


teethe (V) - பல்முனை. teething (n) - பல்முளைத்தல்.teething problems - தொடக்கத் தொல்லைகள்.
teetotal (a) - குடி ஒழித்தல் சார், (n) - குடி ஒழிப்பு.tetolism (n) - குடி ஒழிப்புக் கொள்கை
tetotaller (n) - இக்கொள்கையர்.
teetotum (n) - கைச்சுற்றுப் பம்பரம்,
tegmen (n) - விதை உள்ளுறை.
tegular (a) - ஓடுகள் சார்.
tegument(n)- உயிரின மேல் தோல்.
telecast (n) - தொலை ஒளிபரப்பு.
telecommunications - தொலைத் தொடர்பு.
telegram (n)- தொலை வரையம்(செய்தி)
telegraph (n) - தொலை வரி (செய்தி) (v) - தொலைவரி மூலம் செய்தியனுப்பு.
telegraphic (a) - தொலைவரி சார். telegraphic address (n) - தொலைவரி முகவரி, telegraphist (n) - தொலைவரியர். telegraph-pole - தொலை வரிக் கம்பம். telemechanics (n) - தொலை இயக்கு முறை.
telemetry(n) - தொலை அளவை.
teleology (n) - முடிவியல். teleologist (n) - முடிவியலார்.
telepathy (n) - தொலைவில் உணர்தல்.ஒ. remote-Sensing.