பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/633

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

terminus

627

text-book


terminus (n) - முடிவிடம்.
termite (n) - கரையான்.
tern (n) - கடற்பறவை வகை.
terrace (n) - மொட்டைமாடி, மேல்தளம்(V)-தளமாக அமை.
terra-Cotta(n) - சுட்ட மண்பாண்டம்.
terra-firma (n)- திண்ணிய நிலம்.
terrain (n) - நிலப்பகுதி.
terapin (n) - நன்னீர்வாழ் ஆமை.
terrestial (a) - நிலத்திற்குரிய, நிலவுலகிற்கு ரிய. terrestial telescope - நிலத் தொலைநோக்கி. terrestially (adv).
terrible (a) - அச்சந்தரும், அளவுக்கு விஞ்சிய.terribly (adv).
terrier (n) - சிறுநாய்வகை.
terrific (a) - மிகப் பெரிய, வியத்தகு, நேர்த்தியான.terrify (v) - அச்சமடையச் செய்.terror (n) - அச்சம். terrified (a)- அஞ்சிய.
territorial (a) - நில ஆட்சிக்குரிய, நிலஞ்சார் territorial - நாட்டுக் காவல் படை வீரன். territorial waters - நாட்டெல்லைக்குட் பட்டகடற்பகுதிகள்.
terrorism (n) - பயங்கர வாதம், கொடுஞ் செயல் கொள்கை. terrorist (n) - கொடுஞ் செயல் கொள்கையர்.
terrorize (v) - அச்சுறுத்து, கொடுமைப் படுத்து. terse (a) - கடுமையான (நடை).
tertiary - மூன்றாவதான.
tesselated (a) -வண்ணக் கற்கள் பதிக்கப்பட்ட

text-book

test(n)- ஆய்வு,தேர்வு. acid test - அக்கினிப் பரீட்சை, கடுந்தேர்வு. test case-அறுதியிடும் வழக்கு, ஆய்வு முடிவுச் செய்தி. test drive - ஆய்வோட்டம்.
test match - முதல் தொடராட்டம் test pilot - ஆய்வு வலவர்.test-tube - ஆய்வுக் குழாய். test-tube baby - ஆய்வுக் குழாய்க் குழந்தை.
testament (n) - மெய்ச் சான்றுப் பொருள், இறுதி விருப்பமுறி.
testator (n) - இறுதி முறி. எழுதி வைத்தவர். testatrix (n) - இறுதி முறி எழுதி வைக்கும் பெண்.
testicle (n) - விரை,விதை.
testify (v) - சான்று கூறு, உறுதியளி.
testimonial (n) - நற்சான்றிதழ்.
testimony (n) - சான்று.
testis (n) - விதை,விரை.
testy (a) - கடுகடுப்பான.
tetanus (n) - வலிப்பு, இசிவு.
teteatete (n) - இருவர் தனி உரையாடல்.
tether (n) - கயிறு, சங்கிலி, (v)-கயிற்றினால் கட்டு.
tetragon(n)- நாற்கோண உருவம்,நான்முகி.
tetrahedron (n) - நாற்பக்கக் கனவடிவம், நாற்சீரடி.
text (n) - மூலபாடம்,மூலம்,பாடம், தலைப்பு வாசகம், முழுப்பகுதி. textual (a) - பாடத்திற்குரிய.
text-book - பாடப்புத்தகம். text book committee - பாடநூல் குழு. text-book maxim - பாடநூல் மேற்கோள்.