பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/634

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

textile

628

therefore


textile (n) - நெசவு,துகில்.
texture (n)- நயம்,தரம்.textural(а).
than (conj) - காட்டிலும்.
thank (v) - நன்றி கூறு.thanks - நன்றி. thankful (a) - நன்றியுள்ள. thankless (a) - நன்றியிலா.
thanks-giving (n) - நன்றி அறிவிப்பு, வணக்க வழிபாடு.
that (a, pron) - those - அந்த,அது. (con) - என்று.
thatch (v) - கூரைவேய் பொருள் (ஒலை). (v) - கூரைவேய். thatching (v) - வேய்பொருள்.
thaw (v)- பனி உருகு, கரை.(n) - உருகுதல், கரைதல்.
the (art) - குறிப்பிட்ட சுட்டு.the cow.ஒ.a,an.
theatre (n) - அரங்கு, நாடகத் துறை.
theatrical (a) - நாடகத்திற்குரிய, பகட்டார்வமுள்ள.
thee (pron) - உன்னை (பழைய வழக்கு).
theft (n) - களவு,திருட்டு.
their (pron) -அவர்களுடைய,அவைகளுடைய. theirs - அவர்களுடையது, அவைகளுடையது.
theism (n) - இறைக்கொள்கை,ஆத்திகம்.
theist (n) - இறைக்கொள்கையர்,ஆத்திகர்.
them (pron) - அவர்களை,அவைகளை.
theme (n) - தலைப்பு,இசை இனிமை.
theme park - கேளிக்கைப் பூங்கா.


theme song - தலைப்புப் பாட்டு.
themselves (pron) - அவர்களே,அவர்களையே, அவைகளே, அவைகளையே.
them (adv., conj) - அப்பொழுது,பின் அவ்வாறாயின், ஆகையால். the then - அப்பொழுது திருந்த.
thence (adv) - அவ்விடத்திலிருந்து, அக்காரணத்தினால், அப்பொழுதிலிருந்து. thence forth,forward (adv)- அச்சமயத்திலிருந்து
theocracy (n) - ஆயராட்சி.
theodolte (n) - தளமட்ட அளவு மானி.
theology (n) - இறை இயல். theologist (n) - இறை இயலார்.
theorem (n) - தேற்றம்.
theory (n)- கொள்கை.theoretical (a) - கொள்கை சார், (x practical).
theorist(n)- கொள்கையர்.theorize (v) - கொள்கை வகு.
theosophy (n) - இறையறிவு. theosophical - இறையறிவுள்ள.ஒ.philosophy, theosophist (n) - இறையறிவாளர்.
therapeautic(n) - ஆற்றுமியல்புள்ள.
therapeutics (n)- ஆற்றுமியல்.
therapy (n) - பண்டுவம்.therapist (n) - பண்டுவர்.
there (adv) - அங்கே,அவ்விடத்தில்.(x here).
thereabouts (adv) - அதனருகே.
thereafter (adv) - அதன்பிறகு.
thereby (adv) - அதனால்.
therefore (adv) - ஆகையால்.