பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/638

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

tie

632

t card


tie (n) - கழுத்துக்கட்டி, கட்டு நாடா, உத்தரம், பிணைப்பு, வரம்பு, செய்பொருள், இழுபறி, இழுபறி ஆட்டம். tie-beam - குறுக்கு உத்தரம், tie-breaker - சமஎண் கெலிப்பு முடிவு.
tiepin - கழுத்துக் கட்டி ஊசி.
tie (v) - கட்டு, முடிச்சுபோடு, கொண்டை போடு. tied (a) வேலை செய்ய வேண்டும் என்னும் நிபந்தனையில்
tie-dye (v) - முடிந்து சாயம் தோல்
tie - up (n) - இணைப்பு,பங்காண்மை
tier (n) - அடுக்கு,வரிசை. tiered(a) - அடுக்காக உள்ள.
tiff(n) - சச்சரவு, சண்டை.
tiffany (n) - துணிவகை.
tiffin (n) - சிற்றுண்டி.
tiger (n) - புலி. tigress (n) - பெண்புலி. tigerish (a)- சீற்றமுள்ள tiger - moth - புலித் தோல் வரிச் சிறகு அந்துப் பூச்சி.tiger-cat - காட்டுப் பூனை. tight-lipped - உதட்டை இறுக்கல் (உணர்ச்சி)
tight (a) - இறுக்கமான, சமப் போட்டியுள்ள, நன்கு நீண்ட, பணமுடையுள்ள tight-rope - கழைக் கூத்தாடி நடக்கும் கயிறு.
tight-laced (a) - கண்டிப்பான.
tights (n)- இறுக்கமான சட்டை
tile (n) - ஓடு. (v) - ஓட்டினால் மூடு
tilery (n) - ஓட்டுத் தொழிற்சாலை country tiles - நாட்டு ஓடு. Mangalore tiles - சீமை ஓடு.


till (pre, conj) - வரை. (n)- பணப் பேழை (v)-உழுதுப் பண்படுத்து tiller (n)- உழுபவர், சுக்கான் கைப்பிடி.
tilt (v) - ஒரு புறமாகச் சாய், ஈட்டியால் தாக்கு (n) - சாய்தல், தாக்குதல், ஈட்டிப்போர்
timbal (n) - சிறுபறை.
timber (n) - மரம், மரக்கட்டை,மரங்கள்.
timbered (a) - மர உத்தரங்களாலான.
timber toe (n)- மரப் போலிக்கால் அணிந்தவர்
timbre (n)- நாதம்.
timbrel (n) - தோல் கருவி வகை.
time (n) - காலம்,நேரம்.timely (adv) - உரிய காலத்தில் நிகழும். (x untimely).
time-bomb - குறித்தகால வெடிகுண்டு.
t. card - வேலை நேர அட்டை. t.consuming (a) - நேரங் கொள்ளும்.t exposure - நேர வெளிப்படு. t. fuse - குறித்த நேர உருகி t.honoured- நெடிய மரபுள்ள time-keeper - நேரங் குறிப்பவர். t.lag - கால இடை வெளி. t. limit கால வரை, கால இடைவெளி t. Scale - கால அளவு. t. server - சமயத்திற் கேற்றபடி நடப்பவர். t.sharing - நேரப்பகிர்வு (கணி) t. sheet- வேலை நேர அட்டை t. signal - நேர அறிவிப்பு ஒலிப்பு t switch- நேரஅளவுக் கொடுக்கி. t. table - கால அட்டவணை, பிரிவேளை, அட்டவணை.