பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/640

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

title-page

634

tolerate


title-page (n) - தலைப்புப் பக்கம், முதல் பக்கம்.
title-role (n) - தலைமைப்பாக நடிப்பு (நாடகம்).
titter (v)- அடக்கிச் சிரி.(n) - அடக்கும் சிரிப்பு, மனத்துக்குள் சிரிப்பு.
title (n) - சிறுதுணுக்கு.
tittle tattle (n) - வீண்வம்பு.(v) -வீண்வம்பு செய்
to (pre)- நோக்கி 'கு'திசையில் ஆக
toad (n) - தேரை.
toadstool (n) - நச்சுக் காளான் வகை.
toady (n)- அண்டிப் பிழைப்பவர், இழிஞர், (V) - இழிவாகக் கெஞ்ச, பல்லைக்காட்டு.
to and fro (adv) - இங்குமங்கும், முன்னும் பின்னும், போகவரக் கட்டணம்.
toast (n)- நெருப்பில் வாட்டிய அப்பத் துண்டு. (v)- நெருப்பில் வாட்டும், வாழ்த்துக் கூறிப் பருகு.
tobacco (n)- புகையிலை.tobacconist (n)- புகையிலை வணிகன்.
tobaggan - சறுக்கு வண்டி (பனிக்கட்டி) பா. ski
tocsin (n) - எச்சரிக்கை மணி.
today (n) - இன்று, (adv) - இன்றைய.
toddle (v) - தள்ளாடி நட.toddler(n). தள்ளாடி நடப்பவர்.
toddy (n)-toddy shop - கள்ளுக்கடை.


toe (n) - கால்விரல், (v)- கால் விரலால் தொடு.toe-hold (n) - பிடிப்பிடம்.toe-nail (n) - விரல் நகம்.
toffee (n) - இனிப்பு வகை.toffee apple - இனிப்பு தடவிய ஆப்பிள்
tog (v)- நன்கு உடை உடுத்து.togs(n) - துணிகள்.
toga (n)- தளர் வெளியாடை.
together (adv) - சேர்ந்தாற்போல்,நெருங்கிய இசைவுள்ள அதே சமயம், விடாமல் (a) அமைந்த, செய்யக் கூடிய.
toggle (n) - கயிறு நிலை இறுக்கி toggle-switch - நெம்பு கோலால் இயங்கும் சொடுக்கி
toil (v)- வருந்தி உழை. (n)- கடும் உழைப்பு. toiler (n) - உழைப்பாளி.
toilers party - உழைப்பாளிக் கட்சி.
toilet (n) - ஒப்பனைப் பொருள்.கழிவறை.
toilet paper - கழிவறைத் தாள்.toiler - train (v) - கழிவறைச் செல்லப் பழக்கு.toilet - water - நறுமண நீர்.
toils (n) - வலைகள், கண்ணிகள்.
token (n) - அடையாள வில்லை, நினைவுக் குறி, அறிகுறி, token money - பணப்பொருள்.
tolerable (a) - பொறுக்கக் கூடிய, tolerance (n) - பொறுமை,பரும இணக்கம். (x intolerance).
tolerate (V) - பொறுத்துக் கொள்.