பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/642

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

topmost

636

toss


topmost (a) - மிக உயர்ந்த. t. notch (a) - முதல் தர.t.ranking (a) - மிக உயர் வரிசையிலுள்ள. t. Secret (a) -மிக ஒளிமறை வான t.side - நீருக்கு மேலுள்ள கப்பல் பக்கம், கால் மேற்பகுதியிலிருந்து வெட்டிய மாட்டிறைச்சித் துண்டு.
t.Soil - மேல்மண்.t.ten,twenty-நன்கு விற்கும் 10/20 பாப்பிசைத் தட்டுகள்.
top (v) - உச்சிமீது மூடு, வென்று மேலெழு, உச்சியை அடை, முதலில் வா,உச்சியை வெட்டு.
topping (n) - ஏடு,top - பம்பரம்.
top-up (n)- மீண்டும் குடித்தல்.
topaz (n) - மஞ்சள்நிறக் கனிமம்.
tope (n) - தோப்பு.
topi(n) - வெயில் காப்புத் தலைக் கவசம்.
topiary (n) - செடி சித்திர வெட்டுக் கலை.
topic (n)- தலைப்பு.topical (a) - தலைப்புக் குரிய.
topography (n) - நில உருவியல். topographical (a) - நில உருவியல் சார்.
topping (n) - முகடு (வெட்டல்) (a) - மிகச் சிறந்த,
topple (v) - கவிழ்,பதவியிலிருந்து இறங்கு.
toppling game - ஆட்சிக் கவிழ்ப்பு.
topsyturvy (a) - தலைகீழான,குழப்பமான.


torch (n)- தீவட்டி,தீச்சுடர்.torchbearer - தீப்பந்தம் பிடிப்பவர், torch-light - துருவு விளக்கு.
torment (n) - கடும் சோர்வு (v) -கடும் நோவுண்டாக்கு.
tornado (n) - பெரும் புயல்,சுழல் காற்று.
torpedo (n) - மின்மீன்,நீர் மூழ்கிக் குண்டு (v). நீர்மூழ்கிக் குண்டால் கப்பலைத் தாக்கும், திட்டத்தைக் குலை. torpedo boat -வெடிகுண்டு தாங்கிச் செல்லும் படகு.
torpid (a) - உணர்ச்சியற்ற.
torrent (n) - பெருவெள்ளம்,பெருமழை. torrential (a)
torrid (a)- வறட்சியுற்ற, உலர்ந்துபோன.
torid zone - வெப்பமண்டலம்.
torsion (n)- முறுக்கு t.balance - முறுக்குத் தராசு.
torso (n)- நடுவுடல்.பா. trunk.
tort (n) - பொதுவியல் தவறு(சட்டம்).
tortoise (n) - ஆமை t.shell -ஆமை ஒடு.
tortuous (a) - முறுக்கின,திருகிய.tortuously (adv).
torture (n) - சித்ரவதை,கடுந்துன்பம் (v)- கடுந்துன்பத்திற்குள்ளாக்கு.
Tory (n)- டோரி,பிரிட்டன் பழமை விரும்பும் கட்சியாளர்.
toss (w)- சுண்டி எறி, வீசி எறி, முட்டித்தூக்கி எறி (எருது), தலை வரிசை(வெறுப்பு). (n)-சுண்டி எறிதல் (பூ,தலை) வீசியெறிதல். toss-up - நாணயத்தைச் சுண்டி எறிதல்.