பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/643

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

tot

637

town


tot (n) - குழந்தை, குழவி (V) -சேர்.
total(n) - மொத்தம்,கூடுதல் (a) totality (n) - முழுமை.
totalitarian (n) - ஒருகட்சியாட்சியாளர், தனியாதிக்க ஆட்சியர். totalitarianism (n) - ஒரு கட்சியாட்சி முறை.
totem (n) - குலமரபுச் சின்னம் (இயற்கைப் பொருள்) totem pole-குலமரபுச் சின்ன கம்பம்.
totter (v)- தடுமாறு, தள்ளாடு.
touch (v)- தொடு, தொடர்பு கொள், தலையிடு,உண்,குடி,புண்படுத்து (n) ஊற்றுணர்ச்சி, தொடுகை, சிறுவிவரம், நுணுக்கம் சுவடு, வேலைப்பாடு,தனித்திறன்.
touching (a) - இரங்கத்தக்க,உள்ளத்தை உருக்கும்.
touchstone (n) - உரைகல்,ஆய்வு.
touchwood (n) - எளிதில் தீப்பற்றும் செத்தை.
touchy (a)- எளிதில் சினங்கொள்ளும், கவனமாகக் கையாளக் கூடிய (சிக்கல்)
tough (a) - உறுதியான, toughen (v) - உறுதியாக்கு.
tour (n) - சுற்றுலா,educational tour - கல்விச் சுற்றுலா (v)- சுற்றுலா செல்.
tourism (n) - சுற்றுலாத் துறை. tourist (n) - சுற்றுலா செல்பவர்.
tournament (n) - பந்தய விளையாட்டு.

town

tourniquet (n) - குருதி நிறுத்தி(கருவி)
tousle (v) - தலைமுடியை அலங்கோலமாக்கு
tout (v) - வாடிக்கையாளரைப் பிடி, அதிக விலைக்கு விற்பனை செய் (n) - அதிக விலைக்கு விற்பவர்.
tow (v) - கயிற்றைக் கட்டி இழு. (n) - கட்டி இழுக்கும் கயிறு. towage (n) - கயிறு கட்டி இழுத்தல், இழுப்பு, இழுப்புக் கூலி,சணல் கூளம்.
tow-bar - இழுப்பதற்குரிய சட்டம் (உந்து).
t,line,rope - இழுப்புக் கயிறு.t.path - இழுப்பு வழி.
towards(prep) - நோக்கி,நாடி.
towel (n) - துண்டு (v) - துவட்டிக் கொள்.
towel rail - ஆடை உலர்த்தும் சட்டம்.
tower (n) - கோபுரம், கூண்டு Clock-tower- மணிக்கூண்டு (v) - உயர்ந்தோங்கு, மேலெழுப்பு.
towering (a) - உயர்ந்தோங்கிய,முதல்தரமான.
town (n) - நகரம். நகரமக்கள். port-town - பட்டினப்பாக்கம் பா.foreshore park-town - பூங்கா நகர். town-planning - நகர் திட்டமிடல். town-planning committee - நகர் திட்டமிடும் குழு.town side (n) - நகர்ப்புறம். town man (n) - நகரத்தான்.towns folk - நகர மக்கள். town-hall - நகர் மன்றம் town-extension - நகர் விரிவு.