பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/644

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

town-crier

638

traffic


town-crier (n) - பறையறிவிப்பவர்,வள்ளுவர்.
township (n) - தகரியம்.
toxic (a) - நஞ்சான. toxtin (n) - நஞ்சு.
toxicology (n) - நஞ்சியல். toxicologist (n) - நஞ்சியலார்.
toy (n) - விளையாட்டுக் கருவி, பொம்மை, (v) - மேலெழுந்த வாரியாகக் கருது, கவனமின்றிக் கையாளு. toy-shop - விளை யாட்டுப் பொருள் (பொம்மைக்) கடை.
trace (n)- சுவடு, அடையாளம், தடம், சிறு அளவு trace element - சுவடறி தனிமம். trace (v)-பின்தொடர்,கண்டுபிடி,வண்ணனை செய், தோற்றங் காண், படி எடு.
tracing (n) - படநகல். tracing paper-நகல் தாள், குதிரை வார். traceable (a) - வரையக் கூடிய, பின் தொடரக் கூடிய,
tracery (n) - அழகு வேலைப்பாடு(கல்).
trachea (n) - மூச்சுக் குழல். tracheotomy (n) - மூச்சுக் குழல் துளைப்பு.
trachoma (n) - கண்ணிமை அழற்சி.
track (n) - தடம்,வழி track events-தடகள நிகழ்ச்சிகள்(v) - அடிச்சுவடு பற்றிச் செல், கயிறு கட்டி இழு. tracking station - வழியறி நிலையம் வழியறி நிலையம் (செயற்கை நிலா). track record - பழைய அருஞ்செயல். track-suit - தடகள விளையாட்டு உடுப்பு.

traffic

tract (n) - நிலப்பரப்பு, நீர்ப்பரப்பு,கட்டுரை, சிறுநூல்.
tractable (a) - எளிதில் பழகக்கூடிய, வழிகாட்டக் கூடிய, பணிவுள்ள.
traction (n)- இழுத்துச் செல்லல், இழுவைப் பண்டுவம், பிடிப்பு traction engine - இழுப்பு எந்திரம்.
tractor (n) - இழுப்புப்பொறி, tractor-trailer - புழக்கமுள்ள இழுப்புப்பொறி.
trad (n) - இரைச்சலிசை
trade (n) - வணிகம், தொழில், தொழிற் பிரிவு, தொழில் நிறுவனம் (v) - வணிகம் செய்.
trade-gap - ஏற்றுமதி இறக்குமதி இடைவெளி.
t mark - வணிகக்குறி, சிறப்பியல்பு t name- வணிகப் பெயர். t price- வணிக விலை t.secret- வணிக ஒளிமறைவு.
tradesman - கடைக்காரர், வீட்டில் வணிகப் பொருள் வழங்குபவர். t.union - தொழிலாளர் சங்கம்.t.unionist - தொழிலார் சங்க உறுப்பினர். t.wind - வணிகக்காற்று பா. monsoon.
tradition (n) - மரபு,வழக்கம்.
traditional (a) - மரபுசார்.
traduce (v) - பழித்துக்கூறு.
traducer (n) - பழிப்பவர்.
traffic (n) - போக்குவரத்து, போக்குவரவு (ஊர்தி), செல்லும் வணிகப் பொருள் (v) கள்ள வணிகம் செய்.