பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/646

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

transact

640

transition elements


transact (v)- நடவடிக்கை மேற்கொள் (தொழில்) transaction (n) - தொழில் நடவடிக்கை transactions (pl) - நடவடிக்கைகள்.
transatlantic - அட்லாண்டிக் கடல் கடக்கும். அட்லாண்டிக்கு கடலுக்கு இருபுறமுள்ள.
transcend (v) - கடந்து செல்,விஞ்சு.
transcendent (a) - மிகச்சிறந்த.
transcendental (a) - மனித அறிவுக்கு அப்பாற்பட்ட. transcendentalism (n) - அறிவுக்கு அப்பாற்பட்ட கொள்கை
transcendentalist (n) - இக்கொள்கையர்.
transcendental meditation- ஆழ் தியானம்.
transcontinental - கண்டங் கடந்த.
transcreate (v) - மொழியாக்கு transcreation - மொழியாக்கம்.ஒ.translation.
transcribe (v) - பார்த்து எழுது. transcription (n) - பார்த்து எழுதுதல். transcript (n) - பார்த்து எழுதும்படி.
transfer (v) - மாற்று (இடம்,உடைமை, தகவல், வழி).transfer certificate - மாற்றுச் சான்றிதல். transfer of learning - கற்றல் மாறுகை (n) - மாறுகை,மாற்றல். transfer fee - மாற்றுக் கட்டணம். transfer list - மாற்றுப்பட்டியல் (கால்


பந்து ஆட்டக்காரர்கள்) transferable (a) - மாற்றக் கூடிய. transferee (n) - இடமாற்றம் பெறுபவர்.transferer (n) - இடமாற்றுபவர். transferred epithet - ஆகு பெயர்.
transfigure (v) - உருமாற்று. transfiguration (n) - உரு மாற்றல்,ஆவித்தோற்றம்.
transfix (V) - குத்து,அசையாது நிறுத்து,நில். transfixion (n) transform (v) - உருமாற்றம்.
transformable (a) - உருமாறக் கூடிய,
transformer (n) - மின்மாற்றி.
transfusion (n) - குருதி ஏற்றல்.transfuse (V) - குருதி ஏற்று.
transgression (n) - எல்லை மீறிச் செல்லல்.
transgressor (n) - எல்லை மீறுபவர்.
transient(a)- சிறிது காலமே உள்ள.பா. ephemeral (x.immortal).
transistor (n) - படிக்கப் பெருக்கி, டிரான்சிஸ்டர்.t.radio - படிகப் பெருக்கி வானொலி.
transit (n) - வழிச்செல்லல் (சரக்குகள்) குறுக்கே செல்லல் (கோள்). transit camp - இடைக்காலப் பாசறை, முகாம்.
transit visa - நாடுவழிச் செல் கூடவுச்சீட்டு, transition (n) - நிலை மாறல்,சடுதிமாற்றம்.
transition elements - மாறு நிலைத் தனிமங்கள்.t temperature - மாறு வெப்பநிலை