பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/656

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

tyre

650

unbecoming


tyre (n)- டயர், வண்டிக்கட்டு.tyre retreading plant - டயர் சீரமைப்புத் தொழிலகம்.
tyro, tiro (n)- கற்றுக்குட்டி.
Tzar (n) - சார் மன்னர், உருசியப் பேரராசர்.

U

ubiquitous (a) - எங்கும் பரவியுள்ள, obiquity (n) - எங்கும் பரவி இருத்தல்.பா.omnipresent.
u-boat (n) - ஜெர்மன் நீர்மூழ்கிக் கப்பல்.
udder (n) - மடி(பசு)
ugh (interj) - பூ! (வெறுப்பு).
ugly (a)- அருவெருப்பான, அழகற்ற (x beautiful), ugliness (n) - அழகின்மை.
ukase (n) - ருஷ்ய அரசுக் கட்டளை.
ulcer (n) - புண் (வயிற்றுப் புண்), ulcerous (a) - புண்ணாக்கும்.
ulna (n) - முன்கை எலும்பு.
ulterior (a) - அப்பாலுள்ள,உள் நோக்கமுள்ள.
ultimate (a) - இறுதியான,முடிவான.ultimately (adv).
ultimatum (n) - இறுதி எச்சரிக்கை, இறுதிக் கெடு.
ultimo (adv) - சென்ற மாதத்தில்.
ultramarine (a) - கடலுக்கு அப்பாலுள்ள. (n) கருநீலம்.
ultramundane (a) - மறுமை உலகுசார்.

unbecoming

ultrasonics (a)-மீ ஒலி இயல்,கேளா ஒலியியல்
ultra sound (n) - மீ ஒலி,கேளா ஒலி.
ultra-violet (n)-புற ஊதாக் கதிர்(x infrared).
ultra vires (adv, a) - உரிமை வரம்பிற்கு அப்பாலுள்ள.
unalloyed (a) - கலப்பில்லாத.
unani(n)- அரபு மருத்துவமுறை. unanimous (a) - ஒருமித்த.
unanimity (a)- ஒருமித்த தன்மை.
unappalied (a) - அஞ்சாத.
unappeasable (a) - தணிக்க முடியாத.
unarmed (a)- கருவியில்லாமல்.
unashamed (a) - வெட்கப்படாத.
unassailable (a) - தாக்கமுடியாத.
unassuming (a) - அடக்கமான.
unauthorised (a) - சட்டப்படி உரிமையற்ற,
unavailable (a) - கிடைக்காத (x available).
unavailing (a) - பயனற்ற.
unavoidable (a) - தவிர்க்க முடியாத.
unaware (a) - அறியாத. unawares (adv)- எதிர்பாராமல்.
unbalanced (a) - நடுநிலையில்லாத.
unbar (v) - தடையை நீக்கு.
unbearable (a) - பொறுக்க இயலாத.
unbeaten (a) - தோற்கடிக்க இயலாத,
unbecoming (a) - ஒவ்வாத.