பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/657

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

unbegot

651

unconstrained


unbegot (a) - என்றுமுள்ள.
unbelief (n) - அவநம்பிக்கை. un-believer (n) - நம்பாதவன்(கடவுள்).
unbending (a) - நெகிழ்ச்சி இல்லாத.
unbiased (a) - நடுநிலையான.
unbind (v) - கட்டவிழ்.
unblemised (a) - மாசுபடாத,தூய்மையான.
unblushing (a) - நாணமற்ற,துணிச்சலுள்ள.
unbolt (v) - தாழைத்திற,தடையை நீக்குக.
unborn(a) - பிறக்காத.
unbosom (v) - உளந்திறந்து காட்டு.
unbounded (a) - அளவற்ற.
unbridled (a) - கட்டுப்பாட்டில் இல்லாத.
unbroken (a) - உடையாத.
unbroken (v) - பூட்டவிழ்.
unburden (v) - பளுவை நீக்கு,கவலையிலிருந்து நீக்குக.
unbut (V)- திற.
uncalled for (a) - அழைப்பற்ற, தேவையில் லாத.
uncanny (a) - மாயமான.
uncared-for (a)- புறக்கணிக்கப்பட்ட.
unceremonious (a) - முறையற்ற.
unceasing (a) - நிற்காத.
uncertain (a) - உறுதியற்ற.
unchain (v) - தளையறு.
unchanging (a) - மாறாத.
uncharitable (a) - இரக்கமற்ற,நேர்மையற்ற.

unconstrained

unchaste (a) - கற்பில்லா.
unchecked (a) - தடைப்படாத.
unchristian (a) - இரக்கமற்ற.
uncivil (a) - நாகரிகமற்ற.
uncivilized (a) - நாகரிகமற்ற.
unclasp (v) - பிடியைத் தளர்த்து.
unclaimed (a) - உரிமை கோரப்படாத
uncle (n) - மாமன், சிற்றப்பன்
Uncle Sam - அமெரிக்க ஐக்கிய நாடு.
Uncle Tow- கறுப்பர்.
unclean (a) - தூய்மையற்ற.
unclose (v) - திற.
unclothe (V) - ஆடையை நீக்கு.
uncoil (v)- சுருளைப்பிரி,
uncomely (a) - அழகற்ற.
uncomfortable(a)- வசதியில்லாத.
uncommon (a) - வழக்கமில்லாத, கடுமையான, uncommonly (adv).
uncompromising (a) - சிறிதும் விட்டுக் கொடுக்காத.
unconcern (n) - புறக்கணிப்பு.
unconditional (a) - நிபந்தனையற்ற.
unconquerable (n) - வெல்ல முடியாத.
unconscionable (a) - பகுத்தறிவிற்கு ஒவ்வாத,
unconscious (a) - மயக்கமுள்ள the unconscious (n) - அடியுள்ளம். unconsciously (adv)
unconstitutional (a) - சட்டத்திற்கு மாறான.
unconstrained (a) - தன் விருப்புடன் கூடிய.