பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/664

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

unrest

658

untenable


unrest (n) - ஒய்வின்மை, ஒழிச்சலின்மை.
unrestrained (a) - கட்டுப்படுத்தப்படாத, வரம் பெற்ற.
unripe (a) - பழுக்காத (x ripe)
unrivalled (a) - தெரிவு இலாத,இணையற்ற, ஒப்பிலா.
unroll (v) - விரி (விரிப்பு).
unsaid (a) - அடங்காத,மட்டு மீறிய,
unruly (a) - சொல்லப்படாத,தெரிவிக்கப்படாத
unsafe (a)- பாதுகாப்பற்ற (x Safe).
unSavoury (a) - வெறுப்பு தரும்,இழிவுதரும்.
unsay (v) - திரும்பப் பெறு,மறுத்துக் கூறு
unscathed (a) - தீங்குறாத
unscientific (a) - அறிவியல் முறை சாரா, அறிவியல் திட்டம் இல்லாத.
unscrew (v) - திருகைக் கழற்று.
unscrupulous (a) - தீமை செய்யத் தயங்காத, நேர்மையற்ற.
unseat (v) - இறங்கு,தோற்கடி.
unseemly (a) - பார்க்க இயலாத,தெரியாத,
unserviceable (a)- பயன்படுத்த இயலாத.
unsettle (V) - நிலைகுலையச் செய்.
unshakeable (a) - மாற்ற இயலாத,
unsheathe (v) - உறையிலிருந்து எடு (வாள்).
unsightly (a) - பார்க்கத்தகாத.


unskilled (a) - திறமை தேவைப்படாத.
unsociable (a) - பழகுவதற்குத் தகுதியற்ற.
unsolicited (a) - தானே கொடுக்கும்.
unsophisticated (a) - எளிய,இயற்கையான, அடிப்படை
unsound (a) - நலிந்த,குறையுள்ள.
unsparing (a) - தாராளமான. unsparingly (adv) - தாராளமாக, இரக்கமற்ற.
unspeakable (a) - கூற இயலாத.unspeakably (adv).
unstable (a) - நிலையற்ற.
unsteady (a)- உறுதியற்ற,ஒழுங்கற்ற. unsteadily (adv).
unstinting (a) - வாரி வழங்கும்.
unstring (v) - முறுக்கு தளர்த்து. unstrung (a)- ஊக்கம் தளர்ந்த
unstudied (a) - இயற்கையான.
unsubstantial (a) - உறுதியற்ற,பொருள் நிலையற்ற.
unsuitable (a) - தகுதியற்ற,பொருத்தமற்ற.
unsure (a) - தன்னம்பிக்கையற்ற, அறியாத,
unswerwing (a) - நிலையான.
untangle (v) - சிக்கலிலிருந்து விடுபடு.
untapped (a) - இன்னும் பயன்படுத்தப்படாத,
untenable (a) - நிலைநிறுத்த முடியாத.