பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/665

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

unthinkable

65

upcountry


unthinkable (a) - நினைக்கக் கூடாத.
untidy (a) - துப்புரவற்ற, ஒழுங்கற்ற.
untie (v) - கட்டவிழ்.
until (adv. prep) - வரை,வரையிலும் .
untimely (a) - அகால,உரிய காலத்தால் நிகழாத.
untiring (a)- தளர்ச்சியுறா.untiringly (adv).
unto (prep) - இடம், வரை.
untold (n) - சொல்லப்படாத,சொல்லொணா (துன்பம்).
untouchable (a)- தீண்டத்தகாத.untouchables - தீண்டத்தகாதவர்.
untouchability (n) - தீண்டாமை.
untoward (a) - எதிர்பாராத,தீப்பேறான.
untried (a) - ஆய்ந்து பார்க்கப்படாத.
untrue (a)- பொய்யான.untruth(n) - பொய்.
untutored (a) - கற்பிக்கப்படாத, இயற்கையான
unused (a) - பயன்படுத்தாத.
unusual ta) - வழக்கத்திற்கு மாறான. unusually (adv).
unutterable (a) -சொல்ல முடியாத.
unwanted (a) - தேவையற்ற.
unvarnished (a) - மெருகெண்ணெய் பூசப்படாத,
unveil (V) - திறந்துவை, முகமூடியகற்று, அறிமுகப்படுத்து.


unwarrantable (a) - முறை கேடான, நேர்மையற்ற.
unwary (a) - விழிப்பற்ற.unwarily (adv).
unwell (a) - உடல் நலமற்ற.
unwept (a) - துயரப்படாத.
unwieldly (a) - எளிதில் கையாள முடியாத
unwilling (a) - விருப்பமற்ற.
unwind (v) - சுற்றைப்பிரி, ஒய்வுகொள்.
unwitting (a) - அறியாத,வேண்டுமென்றே இல்லாத,
unwonted (a) - வழக்கமில்லாத.
unworkable (a) - நடைமுறைக்கு ஒவ்வாத.
unworldly (a) - ஆன்மீக உலகியல் சாரா (x worldly).
unworthy (a) - தகுதியில்லாத,மதிப்பற்ற.(x Worthy) unworthiness (n)
unwrap (V) - உறையை நீக்கு, திற
unwritten (a)- எழுதப்படா.
unwritten constitution - எழுதப்படா அரசியலமைப்பு (இங்கிலாந்து).
unyielding (a) - உறுதியான.
up (adv, prep) - மேலே உயரே,எதிர்த்து, நோக்கி (x down)-(v) - எழு, குதி. up(n) - பந்தின் வழிப்பகுதி
upbeat (n) - சந்தமிலா அடி.
upbraid (v) - திட்டு,வை.
upbringing (n) - வளர்ப்பு,பயிற்றுவித்தல்.
upcountry (a) - உள்நாட்டுக்குரிய.