பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/667

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

urban

661

uxoriousness


urban (a) - நகர (x rural).
urbane (a) - எளிமையான,நாகரிகமுள்ள.
urbanity (n)- நாகரிகம்.
orchin(n) - பையன்,பயல்,சிறுவன்.
ureter (n)- சிறுநீர்க் குழாய்.
urge (n)-தூண்டு(n)-தூண்டுதல்,அவா, உந்தல்.
urgent (a)- அவசரமான, சடுதியான, சட்டென, உடனடியான urgency (n),
Uric acid (n) - யூரிகக் காடி.
urine (n) - சிறுநீர். urinary (a) - சிறுநீர்சார். urinate (v) - சிறுநீர்கழி. urinal(n)- சிறுநீர்க் கழிப்பிடம்
urn (n) - தாழி.
us (pron) - எம்மை, நம்மை, எங்களை, எனக்கு, நமக்கு, எங்களுக்கு.
usage (n)- வழக்காறு, பயன்பாடு.
use (v) - பயன் (v) - பயன்படுத்து. useful (a)- பயனுள்ள்ள. useless (a) - பயனற்ற. user (n)- பயனாளி.user programme (n)- பயனாளி நிகழ்வரை (கணி).
usher (n) - வாயிலோன், இடம் காட்டுபவர் (அரங்கு.) (V) - அழைத்துச் செல், தொடங்கு.
usual (a) - வழக்கான. (x unusual) usually (adv). userer (n)- கடும் வட்டிக்குக் கடன் கொடுப்பவன். usury (n) - கடும் வட்டிக்குக் கடன் கொடுத்தல்.

uxoriousness

usurp (V) - தவறான வழியில் கைப்பற்று (அரியணை, தலைவர் பதவி). usurper (n) - இதைச் செய்பவர்.
utensil (n) - வீட்டுக் கலன்கள்,கருவிகள்.
uterus (n)- கருப்பை uterine (a)- கருப்பை சார்.
utility (n)- பயன்பாடு. utilitarian (a)- பயன்பாட்டு மதிப்புள்ள. utility room - பயன்பாட்டு அறை (வீடு).utilize (v)- பயன் படுத்து. utilization (n) - பயன் படுத்தல்
utmost (a) - மிகப்பெரிய, மேலும் (n) - மிகப்பெருமளவு, அளப்பரிய அளவு.
utopia (n) - கற்பனை உலகம், கனவுலகம்(a)-கற்பனையான
utter (V)- வாயினால் ஒலிஎழுப்பு,கூறு
utter. (a) - முழுவதும். utterly (adv) utterance (n) - பேச்சு. utterable (a) கூறக் கூடிய.
uvula (n)- உள்நாக்கு.uvular (a)-உள்நாக்குள்ள uvulitis (n) - உள்நாக்கு அழற்சி.
uxorious (a) - மனைவியை மிக விரும்பும்.
uxoriousness (n) -மனைவியை விரும்பும் தன்மை.