பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/670

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

vehement

664

veracious


vehement (a) - காரசாரமான vehemence (n) - காரசாரம். vehemently (adv).
vehicle (n)- ஊர்தி,கருவி.
vehicle tax - ஊர்திவரி.பா.Car, bus, vehicular (a)- ஊர்தி சார்.
veil (n) - திரை, மறைப்பு, (v) - திரையிடு, மறை.
vein (n) - சிரை, நரம்பு (இலை) artery- தாதுவரி, சிறப்பியல்பு, மனநிலை.veined (a) - நரம்புள்ள
velar (a) - அண்ணப் பின் பகுதிக்குரிய, அண்ணத்திலுறப் பிறக்கும் எழுத்து
vellum (n) - பண்டைத் தோல் தாள்.
velocity (n) - திசை,விரைவு,ஒ.speed, acceleration
velum (n)- அண்ணாமென்பகுதி.
velvet (n) - மென்பட்டு வகை. velvety (a) - பட்டு போன்ற veleveteen (n) - செயற்கை மென்பட்டு
venal (a) - கையூட்டு பெறும் venally (adv)
venation (a) - இலை நரம்பு.
Vend (V)- விலை கூறு.Vendor(n) - விற்பவர் vendee (n) - அமைவு, வாங்குபவர். vending machine - விற்பனைப் பொருள் எந்திரம்.
vendetta (n)- குடும்பச் சண்டை,தீராப்பகை, சண்டை
veneer (n) - படல அழகொட்டு,நாகரிகத் தோற்றம், (n) அழகொட்டு செய்.
venerable (a) - மதிப்பிற்குரிய venerate (v)- மதி veneration (n) - மதிப்பு

veracious

venereal (n) - பால்வினை நோய்கள்
venereal disease, V D - பால்வினை நோய்
venetian blind (n)- மடக்குவரிச் சட்டம், பலகணித் திரை.
vengeance (n) - பழிக்குப் பழி வாங்குதல், பழி தீர்த்தல், vengeful (a) - பழிவாங்கும் இயல்புள்ளம் பா. avenge, revenge.
venial (a)- மன்னிக்கக் கூடிய,
vension (n) - மான் இறைச்சி.
venom (n)- நஞ்சு,பகை venomous (a) - நஞ்சுள்ள, பகைமையுள்ள. venomously (adv).
venous blood - சிரைக் குருதி
vent (n) - திறப்பு, கழிவழி, (விலங்கு) (V) - திறப்பு அமை.
ventilate (v) - காற்று போக விடு.
ventilation (n) - காற்றோட்டம்.
ventilator (n) - பலகணி,காலதர்
ventral (a)- வயிற்றுப் புற.ஒ.dorsal
ventricle (n) - கீழறை (இதயம்), அறை (மூளை).
ventriloquy (n)- தொலைமொழி (தொலைவில் இருப்பது போல் பேசுதல்) ஒ. soliloquy, ventriloquist (n)- தொலைமொழி பேசுபவர்
venture (n) - திட்டம்,முயற்சி,(v) - முயற்சி மேற்கொள், துணிச்சலாகச் செய் .
venue (n) - கூடுமிடம்.
Venus (n) - வெள்ளி, காதல் தெய்வம்
Veracious (a) - உண்மையான,veractity (n) - உண்மை.