பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/675

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

virtuoso

669

viviparous


virtuoso (n) - நுண்கலையாளர்.
virulence (n) - கடுமை, virulent (a) - கடுமையான,
Virus (n)- நச்சுயிர்.viral (a)- நச்சுயிர் சார்
visage (n) - முகம்.
vis-a-vis (adv) - எதிரான நிலையில்.
viscera (n) - உள்ளுறுப்புகள்.
viscid , viscous(a)- பாகு போன்ற.
Viscose (n) - பாகு வெல்லம்.
viscount (n) - இளங்கோமான்.viscountess (n) - இளங் கோமான் மனைவி.
vise, visa (n) - கடவுச்சீட்டு.
Visible (a)- பார்க்கக் கூடிய (x invisible)
visibility (n) - பார்வை.
vision (n) - பார்வை, காட்சி.
visionary (a) - கனவு நிலையிலுள்ள, தொலையறிவுள்ள, தொலை நோக்குள்ள (n) . தொலை நோக்குள்ளவர்
Visit (V)- பார்க்கச்செல், பார்வையிடு(V)- பார்வையிடல்,வருகை தரல்.
visiting Card (n) - முகவரி அட்டை.
v.professor - வருகைப் பேராசிரியர்
visitation (n) - பார்வையிடல்,வருகை, visitor (n) - வருகையாளர் இடம், பெயர் பறவை. visitors' book - பார்வையாளர் ஏடு.
visor, vizor (n)- முகமூடி.
Vista (n) - காட்சி.
visual (a) - பார்வைக்குரிய,
visualize (V) -மனக் கண் முன் கொண்டு வா.

43

viviparous

visualization (n)- மனக்கண் முன் கொண்டு வருதல், visually (adv) visual (n)- படம். visual aid - காட்சிக் கருவி
Visual Display Unit, - காட்சித் திரை, காட்சி
v.cortex - பார்வைப் புறணி
v. threshold - பார்வை வாயில்.
Vital (a) - இன்றியமையாத, உயிர்ப்பான. vitals (pl)- உடல் உயிர் உறுப்புகள்
vital statistic - இறப்பு பிறப்பு புள்ளி விவரங்கள் v.capacity - உயிர்ப்புத் திறன்
Vitality(n)- உயிர்ப்பு, வலிமை.
Vitamin (n) - உயிர்ச்சத்து, வைட்டமின்
vitiate (v)- நலிவுறச் செய், கெடு.
vitreous (a) - கண்ணாடி அமைப்பு, நயமுள்ள v.humour - கண் பின் நீர் vitrify (v) - கண்ணாடியாக்கு.
Vitriol (n) - துத்தம், கடுந்தாக்கு blue vitriol - நீலத்துத்தம், செம்புச் சல்பேட்
vituperate (v) - வசைமொழி கூறு. vituperation (n)- வசைமொழிகூறல.
vivacious (a) - எழுச்சியுள்ள,ஆர்வமுள்ள. vivacity (n) - எழுச்சி.
Viva voce (adv) - வாய்மொழி (த் தேர்வு), vivid (a) - செறிவான,ஊக்கந் தரும், எழுச்சி தரும்,தெளிவான, vividly (adv)
vivity (v)- எழுச்சியூட்டு
viviparous (a) - குட்டி போடும்.