பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/682

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

we

676

wedge


we (pron) - நாம், நாங்கள் பா.our, ours, ourselves.
weak (a) - நலிந்த, வலுவற்ற (x strong), weaken (V) -நலிவுறச் செய். the weak - நலிவுற்றோர், ஏழைகள். weaking - சப்பை நோஞ்சான். weakness (n) - நலிவு, பலவீனம், குறை weak form - மெல்லிய ஒலிப்பு வடிவம். weak - kneed (a) - நெஞ்சுரமற்ற.weak-minded |(a)- நலிந்த உள்ள முள்ள, உள்ளக் குறைவுள்ள
weal (n) - அடிகாயம், தழும்பு.
wealth (n) - செல்வம், செழிப்பு. wealthy (a) - செழிப்புள்ள.
wean(v)- பால் மறக்கச் செய், படிப்படியாக நிறுத்து (குடி).
weapon (n) - போர்க்கருவி,படைக்கருவி. weaponry (n)-கருவிகள்.
wear (v)- அணி, உடு, பார், அழி உழைக்குமாறு செய். wearable (a)- அணியக் கூடிய. (n) உடுப்பு, கடை, அழிவு, wear and tear அழிவு,தேய்வு wearer (n)- அணிபவர். wearisome (a)-களைப்பு தரும்
wearing (a) - களைப்புள்ள.
weary (a)-களைப்புற்ற, அலுப்பு தட்டும். wearily (adv). (v) தொல்லை கொடு, குறைபடு.
weasel (n) - கீரியின உயிரினம்.
weather (n) - வானிலை. weather satellite - வானிலைக் கோள் (v) பக்குவப்படுத்து, பிழைத்திரு. weather-beaten (a) - பக்குவப் பட்ட, சிதைந்த,


weather-board (n)- நீர்த் தடுப்புப் பலகை. weather-bound (a) - வானிலை பாதிப்புள்ள.
weather-Chart (n) - வானிலைப் படம். Weather cock (n) - வானிலைச் சேவல்.
weather forecast (n)- வானிலை முன்னறிவிப்பு weatherman (n) - வானிலை முன்னறிவிப்பாளர். weather-proof (a) - வானிலையால் தாக்குறாத, weather vane (n) - வானிலைத் தகடு,
weave (v) - நெய். weaving (n) - நெசவு. weaving expert - நெசவு வல்லுநர். weaver (n) - நெசவாளி. weaver-bird - கூடுகட்டும் பறவை.
web (n) - சிலந்தி வலை.cobweb-சூழ்ச்சி வலை, விரலிடைத் தோல், தாள்சுருள் (அச்சு) webbed (b) - விரலிடைத் தோலுள்ள. webbing (n) -வரி இழை, வரிக்கச்சை.
wed (v) - சேர், இணை, ஈடுபடு,திருமணம் செய்.
we'd - we had, we would.
wedding (n) - திருமணம் wedding breakfast (n) - காலை திருமண உண்டி.wedding cake (n) - திருமண கேக் wedding ring (n) - திருமணக் கணையாழி.
wedge (n)- ஆப்பு, ஆப்பு வடிவப் பொருள். (v) இறுகப் பொருத்து, அடை, திணி.