பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/683

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

wedlock

677

well-appointed


wedlock (n) - மணமான நிலை
Wednesday (n) - புதன் கிழமை
weed (n) - களை,பதர். Weeds (n)- கைம்பெண் உடை(மேனாடு கறுப்பு, நம்நாடு வெள்ளை)(v) - களை நீக்கு.weed-killer (n) - களைக் கொல்லி weedy (n) - களை மண்டிய.
week (n)- வாரம்,கிழமை weekly (adv) - வாரந் தோறும். week- day (n) - ஞாயிறு நீங்கிய பிற ஆறு நாள்.week-end (n) - வாரமுடிவு (சனி, ஞாயிறு). week-ender (n)- வார விடுமுறையை வெளியில் கழிப்பவர்.
ween (v) - எண்ணு, கருது.
weep (v) - அழு, (n)- அழுகை. weeping(a)-நீர்விடும் weepy (a)- அழும்.
weevil (n) - அந்துப்பூச்சி.
weft (n) - ஊடுநூல்.
weight (v) - நிறு,எடை காண்.(n)- பளு,எடை Weighty (a)- பளுவுள்ள, கருதுவதற்குரிய, சிறந்த,weightless (a) - எடையிலாத weightlessness (n) - எடையின்மை.
weighting, wightage (n) - கூடுதல் சம்பளம் அல்லது படி.
weight-lifting(n)-பளுத் தூக்கல் weight-lifting competition (n)- பளுத் தூக்கும் போட்டி weight liter (n) - பளுத் தூக்குபவர்
weir (n) - அணை. கலிங்கல்,அடைப்பு.

44

well-appointed

weird (a) - இயற்கைக்கு மாறான, வழக்கத்திற்கு மாறான, weird (n) - வழக்கத்திற்கு மாறாக நடப்பவர்.
welcome (a) - மகிழ்ச்சி தரும்,தாராளமாக எடுத்துக் கொள்ளும்,செய்யும். welcome (n) - வரவேற்பு, நல்வரவு. (v) வரவேற்பளி, வரவேற்று மகிழ். welcome address (n) - வர வேற்புரை
weld (v) - உலோகத்தைப் பற்ற வை.welding (n)- உலோகப் பற்ற வைப்பு இணைப்பு, welder (n) - உலோகப் பற்ற வைப்பாளர்.
welfare (n) - நலம், நன்மை.welfare centre (n) - நலமையம்.welfare measures -நலத்திட்டங்கள் public welfare (n) -பொதுநலம்.welfare state (n) -நலமிக்க நாடு. welfare works - நலப் பணிகள்.Welfare worker (n)-நலப் பணியாளர்.
well (n) - கிணறு, ஊற்று, வழக்கறிஞர் இருக்கை.(v)-ஊற்றாக வெளிப்படு.
well-head (n) - ஊற்றுவாய்.
well (n)- நலமுள்ள, நலநிலை,நல்ல.
well-advised (a) - அறிவு நலமுள்ள.
well-appointed (a) - எல்லாமுள்ள.