பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/689

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

wild

683

wing


wild (a)- காட்டுக்குரிய, பழக்கப்படாத, நாகரிகமற்ற, கொந்தளிப்புள்ள, ஆர்வமுள்ள. wild (n) - வளரிடம், வாழிடம்.the wild -காடு wild-cat (a) - இடருள்ள. (n)- காட்டுப் பூனை. w.fire - காட்டுத் தீ.w.fowl - காட்டுப் பறவை. w. goose chase - வேண்டாத தேடல், வீண் தேடல். w.life -காட்டு விலங்கு. w.life conservation - காட்டு உயிரினப் பாதுகாப்பு. w.type - இயற்கை வகை.
wilderness (n) - வெட்டவெளி.
wiles (n) - சூது,சூழ்ச்சி.
wilful (a) - வேண்டுமென்றே,அழுத்தமான.
will (model verb) - துணை வினை.
will (n) - விருப்பம், விருப்பாற்றல், தீர்மானம். (V)- இறுதி முறி எழுது, தீர்மானம் செய். willing (a) - உதவ விரும்பும்,விருப்பமுள்ள (x unwilling).
willo-the-wisp (n) - சதுப்பு நில ஒளி.
willow (n) - ஒருவகைக் குற்று மரம்.
willy-nilly (adv) - விரும்பினும் விரும்பா விட்டாலும்.
wilt (v)- வாடு, சோர்வடை. win (v) - வெற்றி பெறு, வெல். winner (n) -வெற்றி பெற்றோர், winning (a) - வெற்றி யடையும் winnings (n) - வென்ற பணம் (சூது).

wing

wince (v)- துன்புறு, வருந்து
wind (n) - காற்று, சுற்று. (v) - winder (n) - திருகி. windbag (n) - காற்றுப்பை. wind-break (n) - காற்றுத் தடுப்பு. wind-fall (n) - காற்றடித்து விழும் பழம். குருட்டடி யோகம்.
wind-instrument (n) - துளை இசைக் கருவி. wind-mill (n) -காற்றாலை wind-pipe (n) - மூச்சுக்குழல்.
wind-screen (n) -கண்ணாடிப் பலகணி (உந்து) wind-up (n)-தொல்லை முயற்சி.windswept (a) - காற்றுப் படும்படி திறந்துள்ள. windward (a) - காற்று வரும் திசை நோக்கி.
window (n) - பலகணி, சாளரம். window-box (n) - சாளரப் பெட்டி.window-dressing (n) - சரக்கு ஒப்பனை. window shopping (n) - கடைப் பொருள்களை பார்த்தல்.
window-sill (n) - பலகணி அடிக்கட்டை.
wine (n)- ஒயின், இன்தேறல்.wine-bar (n) - இன்தேறல் கடை wine-cellar (n) - இன்தேறல் சேமகம்.wine-glass(n)-இன்தேறல் குவளை. wine - press (n) - இன்தேறல் பிழிவி. winery (n) - இன்தேறல் வடிக்கும் தொழிற்சாலை.
wing (n)- சிறகு, சிறகம். (v)- பற, சிறகில் காயப்படுத்து. winged (a) - சிறகுள்ள.winger (n) - பக்க ஆட்டக்காரர். wingless (a)- சிறகற்ற.