பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/690

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

wing-chair

684

wit


wing-chair (n) - சிறகு நாற்காலி.
wing-commander (n) - சிறகப் படைத்தலைவர்.
wing-mut (n) - சிறகுக் கொட்டை.
wing-span (n) - சிறகு அகலம்.
wingding (n)- கும்மாள விருந்து.
wink(v) - கண் சிமிட்டு,கண்ணிமை.(n) - கண்ணிமைத்தல்.
winkle (n) - கடல் நத்தை வகை. (v) - கடினப்பட்டு வெளியில் கொண்டு வா, முயன்று செய்தி பெறு.
winnow (v) - தூற்று,புடை. (n) - தூற்றல் (நெல்), விசிறுதல்.
wino (n) - சாராய அடிமை.
winsome (a) - இனிமையும் கவர்ச்சியுமுள்ள.
winter (n) - மாரிக்காலம், குளிர் காலம். (v) - குளிர்காலம் கழி. winterize (v) - மாரிக் காலத்திற்கு இல்லத்தை ஆயத்தம் செய். wintry (a) - மாரிக்கால,குளிரான. winter sports (n) - மாரிக்கால விளையாட்டு (பனிச்சறுக்கு). winter-time (n) - மாரிக்காலம்
wipe (v)-துடை. (n) துடைத்தல்.wiper (n) - துடைப்பி.
wire (n) - கம்பி, தந்தி. (v) - கம்பியால் சேர், கம்பி வழிச் செய்தி அனுப்பு.wing(n)-கம்பி இழுப்பு. wiry (a)- ஒல்லியும் வலுவும் உள்ள. wireless (n) - வானொலிச் செய்தித் தொடர்பு. wiry (a) -கம்பி போன்ற. wire cutter (n) - கம்பி வெட்டி. wire-haired (a)- விறைப்பு மயிருள்ள(நாய்) wire-netting (n) - கம்பிவலை.


wire-puller (n) - மறைச் செல்வாக்கின் மூலம் பிறரை இயக்குபவர்.
wire-tapping (n) - தொலைபேசி ஒட்டுக் கேட்டல்.
wire-wool (n) - கம்பிக் கம்பளம்.
wire-worm (n) - கம்பிப் புழு.
wisdom (n)- மெய்யறிவு, பேரறிவு. wisdom-tooth - பின்கோடி கடவாய்ப்பல்.
wise (a)- அறிவுள்ள, தேர்ந்தறியும்.(v) - அறி. wiseacre, wiseguy (n) - எல்லாம் தெரிந்தது போல் நடிப்பவன்.
wisecrack (n) - அறிவு மொழி.
wish (n) - விருப்பம். (v) விரும்பு,விரும்பு பொருள். wishful (a)-விருப்பமுள்ள,விரும்பும். wishful thinking (n) - விருப்ப எண்ணம்.
wish-bone (n) - கவை எலும்பு (பறவை).
wishy-washy (a) - உறுதியற்ற,நலிந்த.
wisp(n) - குஞ்சம், கட்டு, கொத்து,கீற்று. ஒல்லியானவர். wispy (a) - குஞ்சம் போன்ற,
wistful (a) - அவா மிகுந்த,கவலைக்குரிய. wistfully (adv).
wit (n) - நகைமொழி,wits (pl) - நுண்ணறிவு witless (a) -அறிவுத் திறமற்ற witted (a)- அறிவுள்ள. witty (a) - நகைச்சுவையுள்ள. wit and humour - நகைமொழியும் நகைச்சுவை யும். wit and wisdom - நகை மொழியும் நல்லறிவும்.