பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/694

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

wound

688

writing desk


Wound (n) - புண்,காயம் (V) - காயப்படுத்து, புண்படுத்து. the wounded - காயமுற்றோர். Wound pension - ஊனப்பட்டோர் ஓய்வூதியம்.
wow (n) - பிரிவு, வியப்பு.
wrack (n) - கடற்பாசி (உரம்).
wraith (n)- ஆவிஉரு, பேய்.
Wrangle (v)- சச்சரவு செய், வாய்ச் சண்டை செய் (n) - சச்சரவு, வாய்ச்சண்டை.
wrap (V) - உறையிடு, மூடு, மடி. (n)- புற ஆடை, போர்வை. wrapper (n) - மேலுறை (நூல்) wrapping - உறைப் பொருள்,அட்டை. wrapping paper - அட்டைத் தாள்.wrappage (n) - போர்வை.
wrath (n)- சீற்றம். wrathful (a).
wreath (n) - மலர் வளையம்,சுருள் (புகைச்) (V) - மூடு, சூழ், சுற்றிக்கொள்.
wreck (n) - சேதம், சிதைவு. (v) சேதப்படுத்து, சிதையச்செய். wrecker (n) - சிதைப்பவர், இழுத்துச் செல்லும் ஊர்தி, wreckage (n) - சிதைவுப் பொருள்கள், சிதைபாடு.
wren (n) - பாடும்பறவை வகை,
wrench (n) - திருகுதல், முறுக்கு, திருகுகுறடு (v) - பிடுங்கு, இழு, காயப்படுத்து; திருகி இழு.
wrest (v) - பிடுங்கு, வலியக்கைப்பற்று.
wrestle (n) - மற்போர் செய்.(n) - மற்போர். wrestling (n)- மற்போர்.

writing desk

wretch (n) - இரக்கத்திற்குரியவர், தீயவர், போக்கிரி. wretched (a)- இரங்கத்தக்க, துன்புறத்தக்க, கெட்ட, தொல்லை தரும். wretchedly (adv).
wrick (n) - சுளுக்கு, முதுகுவலி.
wriggle (v) - நெளிந்துசெல் (புழு), தவிர் (n) - நெளிவியக்கம்.
Wright (n) - செய்நர்.
wring (v) - பிழி (ஈரத்துணி), நீக்கு (n) - பிழிதல். wringer (n) - பிழிவி(கருவி). wringing (a)-சதசதப்புள்ள, ஈரமுள்ள.
Wrinkle (n) - சுருக்கம்,மடிப்பு (v) - சுருக்கு, சுருங்கல் விழச்செய்.
wrist (n) - மணிக்கட்டு. wrist watch (n) - கைக்கடிகாரம். wristlet (n) - கையணிகலன்
writ (n) - நீதிப் பேராணை. holy writ - விவிலிய நூல். writ (a) - எளிதில் தெரியக்கூடிய,
write (V) -எழுது.writer (n) - எழுத்தாளர், எழுதுபவர்.writer's cramp (n) - எழுத்தாளர் கைவலி. writing (n) - எழுத்து, படைப்பு.
write-off (n) - பயன் நீங்கிய பொருள், ஒதுக்க வேண்டிய பொருள்.
write-up (n) - எழுத்துரை.
writhe (v) - நோயினால் படுத்துப் புரள், உளத் துன்பத்தால் வருந்து.
writing desk (n) - எழுதுசாய் மேடை. writing paper (n) - எழுது தாள்.